Tag Archives: உத்தரவு

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய திமுக சார்பில் மெரினாவில் இடம் ஒதுக்க கோரிக்கை விடப்பட்டதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று இரவு சென்னை உயர் ...

மேலும் படிக்க »

ரிசர்வ் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு; காசோலை வாங்கும்போது ரசீது வழங்க வேண்டும்

ரிசர்வ் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு; காசோலை  வாங்கும்போது ரசீது வழங்க வேண்டும்

காசோலை, வரைவோலையை வாடிக்கையாளர்கள் செலுத்தும்போது அதற்கு ஆதாரமாக வங்கி அலுவலர்கள் கையெழுத்துடன் கூடிய ரசீது வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்க வேண்டிய தொகையான 6 ஆயிரத்து 690 ரூபாயை வங்கி ...

மேலும் படிக்க »

புளூவேல் கேமை பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை – மதுரை ஐகோர்ட் உத்தரவு

புளூவேல் கேமை பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை – மதுரை ஐகோர்ட் உத்தரவு

சர்ச்சைக்குரிய ஆன்லைன் விளையாட்டான புளூவேல் கேமுக்கான இணைப்பைப் பகிர்ந்தால் கடும் தண்டனை அளிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. புளூவேல் விளையாட்டுக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.இந்நிலையில் புளூவேல் விளையாட்டுக்கு எதிரான சூமோட்டா வழக்கு உயர் நீதிமன்றக் கிளையின் முன்பு இன்று விசாரணைக்கு ...

மேலும் படிக்க »

செல்போன் கோபுரங்களின் தாக்கம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

செல்போன் கோபுரங்களின் தாக்கம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

செல்போன் கோபுரங்களின் தாக்கம் குறித்து தொலைத்தொடர்புதுறை அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி அருகேயுள்ள நொய்டாவை சேர்ந்த நரேஷ் சந்த் குப்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “செல்போன் மற்றும் செல்போன் கோபுரங்கள் வழியாக ஒரே நேரத்தில் ஏராளமான புள்ளிவிவரங்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம்?: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம்?: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்குரிய காவிரி நீரை நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: டி.வி.சதானந்த கவுடா

தமிழகத்துக்குரிய காவிரி நீரை நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: டி.வி.சதானந்த கவுடா

நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்கள், சிவகங்கையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார், போராளி குயிலி ஆகியோரது நினைவிடங்களில் அவர் நேற்று மாலை அணிவித்து ...

மேலும் படிக்க »

உயர் நீதிமன்றம் உத்தரவுபடி கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஈஷா யோகா மையத்தில் விசாரணை

உயர் நீதிமன்றம் உத்தரவுபடி  கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஈஷா யோகா மையத்தில் விசாரணை

ஈஷா யோகா மையத்தின் மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் அந்த மையத்தில் நேற்று விசாரணை நடத்தினர். கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்களது 2 மகள்களை மூளைச் சலவை செய்து ...

மேலும் படிக்க »

ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனையை ஏக காலத்தில்தான் அனுபவிக்க வேண்டும்: அரசியல் சாசன பெஞ்ச் பரபரப்பு தீர்ப்பு

ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனையை ஏக காலத்தில்தான் அனுபவிக்க வேண்டும்: அரசியல் சாசன பெஞ்ச் பரபரப்பு தீர்ப்பு

ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனைகளை விதித்தால், ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் ஓ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர், தன்னுடைய உறவினர்கள் சிலரின் துணையுடன் அவருடைய மனைவி இந்திரா காந்தி மற்றும் ...

மேலும் படிக்க »

குழந்தைகள் பிச்சையெடுக்க செனகலில் தடை உத்தரவு

குழந்தைகள் பிச்சையெடுக்க செனகலில் தடை உத்தரவு

பிச்சையெடுக்கும் குழந்தைகள் தெருக்களில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்று செனகல் அதிபர் மேக்கி சால் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். குழந்தைகளை பிச்சையெடுக்க அனுப்புவோருக்கு அபராதமும் சிறைத் தணடனையும் வழங்கப்படுமென அவர் கூறியிருக்கிறார். செனகலில் குழந்தைகளை, பெரும்பாலும் சிறுவர்களை, தங்கிப் படிக்கும் பள்ளிகளில் குரான் படிக்க அனுப்புவது பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால், பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள், மத ஆசிரியர்களால் ...

மேலும் படிக்க »

கட்டாய தலைகவசம் அணியும் உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? தலைமை நீதிபதி கேள்வி

கட்டாய தலைகவசம் அணியும் உத்தரவை செயல்படுத்தாதது ஏன்?  தலைமை நீதிபதி கேள்வி

கட்டாய தலைகவசம் அணியும் உத்தரவை ஏன் அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் கேள்வி எழுப்பினார்.  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு வழக்கம் போல் புதன்கிழமை வழக்குகளை விசாரணை நடத்தத் தொடங்கினர். அப்போது, ஒரு வழக்குத் தொடர்பான ...

மேலும் படிக்க »
Scroll To Top