Tag Archives: உத்தரபிரதேச மாநிலம்

தலித் என்பதால் திட்டிவெளியேற்றினார்; யோகி ஆதித்யநாத் மீது பாஜக எம்பி சோட்டேலால் பரபரப்பு புகார்

தலித் என்பதால் திட்டிவெளியேற்றினார்; யோகி ஆதித்யநாத் மீது பாஜக எம்பி சோட்டேலால் பரபரப்பு புகார்

  உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சோட்டேலால், தான் தலித் என்பதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை திட்டி வெளியேற்றியதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார்.   உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சோட்டோ லால். அவர் தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பா.ஜ.க. உறுப்பினர்கள் தன்னை மதிக்கவில்லை என ...

மேலும் படிக்க »

சாதிய மோதல்களை தூண்டுவது மட்டும் தான் பா.ஜ.க அரசின் பணியாகும் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சாதிய மோதல்களை தூண்டுவது மட்டும் தான் பா.ஜ.க அரசின் பணியாகும் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் அமேதிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு ராகுல் காந்தி பேசுகையில், “குஜராத் மாடல் வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். இருப்பினும் குஜராத் மாநில மக்கள் கூட என்ன மாடல் வளர்ச்சி? என கேள்வி எழுப்புகிறார்கள். ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு!

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு!

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், கவுதம புத்தர் நகர் மாவட்டத்தின் தாத்ரி நகருக்கு அருகே உள்ள பிசாதா கிராமத்தில் வசித்து வந்த இக்லாக் என்பவர், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி கிராமத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ...

மேலும் படிக்க »

உ.பி. -யில் தாழ்த்தப்பட்ட இளைஞரை மனித கழிவை உண்ண கட்டாய படுத்திய கொடுமை!

உ.பி. -யில் தாழ்த்தப்பட்ட இளைஞரை மனித கழிவை உண்ண கட்டாய படுத்திய கொடுமை!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் கோத்வாலி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பர்காலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் (வயது 24). அந்த பகுதியில் வேறு ஒருசமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் கோவிந்தை அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லைமீறிய அவர்கள் கோவிந்த்தை மனித கழிவை உண்ண கோரி அடித்து உதைத்து உள்ளனர். இதுகுறித்து கோவிந்தின் சகோதரர் போலீசில் புகார் செய்து ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் தோற்கடித்துவிட்டனர்: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் தோற்கடித்துவிட்டனர்: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சியின் முதல்-மந்திரி மக்கள் மதவாத சக்திகளை தோற்கடித்துவிட்டனர் என்று கூறினார். உத்தரபிரதேசத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மைன்புரி பாராளுமன்றத் தொகுதிக்கும் கடந்த 13–ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. ஆனாலும் ஓட்டுப்பதிவு மிகவும் குறைவாகவே ...

மேலும் படிக்க »

உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரே நாளில் 4 பெண்கள் பாலியல் பலாத்காரம்!

உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரே நாளில் 4 பெண்கள் பாலியல் பலாத்காரம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் சகோதரிகள் உள்பட 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், படான் மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் 2 பேரை கடந்த மாதம் ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top