Tag Archives: உத்தரபிரதேசம்

உ.பி.யில் தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமை: ஐந்து பேர் கைது!

உ.பி.யில் தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமை: ஐந்து பேர் கைது!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் தலித் பெண்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஷகாஜாகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாரிவா கிராமத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த ...

மேலும் படிக்க »

வீட்டுப்பாடம் செய்யாததால் 7வயது மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

வீட்டுப்பாடம் செய்யாததால் 7வயது மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததால், 7 வயது மாணவனை, ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் பேரலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், பேரலியில் உள்ள நர்சிங் பள்ளி ஒன்றில் அராஜ் என்ற 7 வயது சிறுவன் படித்து வந்தான். கல்வி கட்டணமும் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அராஜ் வீட்டுப் ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தீப்பிடித்து விபத்து: மூவர் பலி

உத்தரபிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தீப்பிடித்து விபத்து: மூவர் பலி

உத்தரபிரதேசத்தில், விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் உள்பட மூவர் உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டர் பரேலியில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்து நேரிட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்டபோது கட்டுப்பாடு இழந்து தடுமாறியதாகவும், பின்னர் தீப்பிடித்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள். விபத்து நேரிட்ட பகுதிக்கு போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் விரைந்துள்ளனர். ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் தோற்கடித்துவிட்டனர்: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் தோற்கடித்துவிட்டனர்: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சியின் முதல்-மந்திரி மக்கள் மதவாத சக்திகளை தோற்கடித்துவிட்டனர் என்று கூறினார். உத்தரபிரதேசத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மைன்புரி பாராளுமன்றத் தொகுதிக்கும் கடந்த 13–ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. ஆனாலும் ஓட்டுப்பதிவு மிகவும் குறைவாகவே ...

மேலும் படிக்க »

10 மாநிலங்களில் இடைத்தேர்தல்: மதியம் வரை 33% வாக்குப்பதிவு!

10 மாநிலங்களில் இடைத்தேர்தல்: மதியம் வரை 33% வாக்குப்பதிவு!

உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10  மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 33 சட்டசபை தொகுதிகளுகு இன்று நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், மதியம் வரை சராசரியாக 30 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி, குஜராத் மாநிலம் வதோதரா, தெலங்கானா மாநிலம் மேடக் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ...

மேலும் படிக்க »

பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்: யுனிசெப்

பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்: யுனிசெப்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் மிருகத்தனமான பலாத்கார கொடூரங்களில், குற்றவாளிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தண்டனை அளிக்க வேண்டுமென உத்தரபிரதேச சிறுமிகள் பலாத்கார சம்பவத்தை குறிப்பிட்டு யுனிசெப் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்தது. ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக மாயாவதி அறிவிப்பு!

உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக மாயாவதி அறிவிப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றதால், இந்த 11 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன. மைன்புரி மற்றும் அசம்கார் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்ற சமாஜ்வாடித் தலைவர் முலாயம்சிங் பின்னர், மைன்புரி தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். எனவே இந்த தொகுதியும் காலியாக உள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

முசாஃபர் நகரில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை!

முசாஃபர் நகரில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை!

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில், தேர்தல் வெற்றியைக் கொண்டாட அம்மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முசாஃபர் நகர் மாவட்ட ஆட்சியர் கோஷல் ராஜ் சர்மா தெரிவித்துள்ளார். தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முசாஃபர் நகரில் கடந்த ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தார் மாயாவதி!

உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தார் மாயாவதி!

உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் வேட்பாளரை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ள நிலையில், வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில், 7 பெண்கள் மற்றும் பல்வேறு பிரிவினை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். பிற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்னர் ...

மேலும் படிக்க »
Scroll To Top