Tag Archives: உத்தரபிரதேசம்

கோயிலுக்கு சென்ற 90 வயது தாழ்த்தப்பட்ட முதியவரை எரித்து கொன்ற கொடூரம்!

கோயிலுக்கு சென்ற 90 வயது தாழ்த்தப்பட்ட முதியவரை எரித்து கொன்ற கொடூரம்!

உத்தரபிரதேசத்தில் கோயிலுக்கு சென்ற 90 வயது நிரம்பிய தாழ்த்தப்பட்ட முதியவரை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜெலான் மாவட்டத்தில் ஹமிர்பூரில் உள்ள மைதானி பாபா கோவிலுக்கு சிம்மா என்ற 90 வயது தலித் முதியவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வழிபாட்டுக்கு சென்றுள்ளார். வாயிலில் வைத்து சஞ்சய் திவாரி என்பவர் கோயிலுக்குள் ...

மேலும் படிக்க »

வியாபம் ஊழல்: உத்தரபிரதேசம்-மத்தியபிரதேசத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 40 இடங்களில் சோதனை

வியாபம் ஊழல்: உத்தரபிரதேசம்-மத்தியபிரதேசத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 40 இடங்களில் சோதனை

வியாபம் என்னும் மத்திய பிரதேச அரசின் தொழில் தேர்வு வாரிய ஊழல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து வியாபம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தை புரட்டி போட்ட 27 வயது இளைஞரின் போட்டோ!

உத்தரபிரதேசத்தை புரட்டி போட்ட 27 வயது இளைஞரின் போட்டோ!

முதியவர் என்று பாராமல் ஒரு சப் – இன்ஸ்பெக்டர் இரக்கமே இல்லாமல் நடந்து கொள்ள, அந்த சம்பவம் லக்னோ நகர மக்களை கொதித்தெழ வைத்து விட்டது. உத்தரபிரதேச முதல்வர் முதல்வர் அகிலேஷ் யாதவே அந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதிக்கப்பட்ட முதியவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய உத்தரவிட்டார். தற்போது மாவட்ட ஆட்சியர் முதல் காவல் கண்காணிப்பாளர் ...

மேலும் படிக்க »

உ.பி, பீகார்,மே. வங்காளம், அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உ.பி, பீகார்,மே. வங்காளம், அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இமையமலையின் அடிவாரத்தில் உள்ள மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார், அசாம், மேற்கு வங்காளம், ஆகிய மாநிலங்களில் இன்னும் 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால்  வெள்ள  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ”இமய மலை அடிவாரப்பகுதிகளில் இந்த வருடம் பருவ மழை மிக கடுமையாக பெய்யும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கனமழையால், கோஷி, கந்தா, காகரா ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிஜினூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கடந்த 22 ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ...

மேலும் படிக்க »

ஈவ்டீசிங் செய்தவனுக்கு போலீஸ் நிலையத்தில் தர்மஅடி வழங்கிய பாதிக்கப்பட்ட மாணவி

ஈவ்டீசிங் செய்தவனுக்கு போலீஸ் நிலையத்தில் தர்மஅடி வழங்கிய பாதிக்கப்பட்ட மாணவி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஈவ்டீசிங் செய்தவனுக்கு, பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை, வாலிபர் ஒருவர் ஈவ்டீசிங் செய்து உள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர். வாலிபருக்கு, பாதிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

வட மாநிலங்களிலிருந்து உணவு தானியங்கள் கொள்முதல் குறைக்கப்பட்டதால்: ரயில்வேக்கு ரூ. 300 கோடி நஷ்டம்

பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ரயில்களில் உணவு தானியங்கள் அனுப்புவதை குறைத்து கொண்டதால், ரயில்வேக்கு கடந்த 3 மாதங்களில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இந்திய உணவு கழகம் சார்பில், பஞ்சாப், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து உணவு தானியங்கள் வாங்கப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. தேவையான ...

மேலும் படிக்க »

இந்தியாவில் இந்த ஆண்டு வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் இந்த ஆண்டு வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

இந்த ஆண்டு இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயில் கொடுமைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். நேற்று வரை இந்தியாவில் வெயிலின் கொடுமைக்கு 2,005 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 1,979 பேர் இறந்துள்ளனர். ஒடிசாவில் 17 பேர் பலியாகி ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டு ஒருவர் பலி பலர் படுகாயம்

உத்தரபிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டு ஒருவர் பலி பலர் படுகாயம்

உத்தரபிரதேசம் சிரது பகுதியில் முரி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் காசாம்பி என்ற மாவட்டத்தில் இன்று மதியம் தடம் புரண்டது. ரெயில் தடம் புரண்டதில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் படுகாயம் அடைந்தனர். இதை நேரில் பார்த்த கிராம மக்கள் உடனடியாக அருகில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் ரெயில் தடம் ...

மேலும் படிக்க »

மேகி நூடுல்ஸில் அதிக அளவு ரசாயனம் உத்தரபிரதேசம் முழுவதும் திரும்பபெற உத்தரவு

மேகி நூடுல்ஸில் அதிக அளவு  ரசாயனம் உத்தரபிரதேசம் முழுவதும் திரும்பபெற உத்தரவு

உத்தரபிரதேசம் முழுவதும் ‘மேகி’ நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகள் திரும்பபெற உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் விற்பனைக்கு விடப்பட்டிருந்த ‘மேகி’ நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகளை அம்மாநில உணவுதர பரிசோதனை அதிகாரி, சில நாட்களுக்கு முன்னர் ஆய்வு செய்தனர். ‘மேகி’ நூடுல்ஸ் உணவு பாக்கெட்களில் கொல்கத்தாவில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது ...

மேலும் படிக்க »
Scroll To Top