Tag Archives: உத்தரபிரதேசம்

உ.பி.யில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்

உ.பி.யில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்

உ.பி. அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உ.பி.யில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 18 வயது நிரம்பிய, 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ...

மேலும் படிக்க »

மகளின் பிரேதத்தை நடைபாதையில் வைத்து வாகன வாடகைக்கு பிச்சை எடுத்த தந்தை

மகளின் பிரேதத்தை நடைபாதையில் வைத்து வாகன வாடகைக்கு பிச்சை எடுத்த தந்தை

உத்தரப்பிரதேசத்தில் காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மகள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட, மகளின் பிரேதத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக பிணத்தை நடைபாதையில் கிடத்தி ஒரு தந்தை வழிப்பிச்சை கேட்கும் கோரக்காட்சி ஊடகங்களின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் கெர்ரி மாவட்டம், சுவாட்டாலி பகுதியில் வசிக்கும் ஒருவர் காயச்சலால் பாதிக்கப்பட்ட தனது மகளை அருகாமையில் ...

மேலும் படிக்க »

தேர்தலில் வெற்றி பெற பாகிஸ்தான் மீது மோடி போர் தொடுக்க வாய்ப்புள்ளது: மாயாவதி

தேர்தலில் வெற்றி பெற பாகிஸ்தான் மீது மோடி போர் தொடுக்க வாய்ப்புள்ளது: மாயாவதி

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற இந்த 4 கட்சிகளும் பல புதுமையான வியூகங்களை அமைத்து வருகின்றன. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி மீது பகுஜன் சமாஜ் ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர்

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர்

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கி உள்ளது. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அந்த கட்சி, வருகிற தேர்தலில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ஆளும் சமாஜ்வாடியை சேர்ந்த நவாசிஸ் ஆலம் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்று ...

மேலும் படிக்க »

உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 622 கோடி வறட்சி நிதி: மத்திய அரசு ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 622 கோடி வறட்சி நிதி: மத்திய அரசு ஒப்புதல்

வறட்சி நிதிமத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த வருடத்தில் வறட்சி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு ரூபாய் 716.59 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் ஆய்வு ...

மேலும் படிக்க »

மத்திய மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகள் நீக்கம்

மத்திய மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகள் நீக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் 64 பேர் மந்திரிகளாக இருந்தனர். பதவி ஏற்ற அதேஆண்டு இறுதியில் மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறுமாற்றம் செய்தார். அதன்பிறகு மத்திய மந்திரி சபையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய மந்திரிகளில் ...

மேலும் படிக்க »

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு ‘‘அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவோம்’’ தேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு ‘‘அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவோம்’’ தேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி

மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவோம் என்று தேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.   புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அடிப்படை ஊதியம் ரூ.26 ஆயிரம் என்று நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூலை) 11–ந் ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் மது விற்பனை அமோகம்

உத்தரபிரதேசத்தில் மது விற்பனை அமோகம்

பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் அதன் அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் மது விற்பனை களைகட்டியுள்ளதை அடுத்து உத்தரப் பிரதேச அரசு உற்சாகமடைந்துள்ளது. பிகாரில் பூரண மதுவிலக்கு கடந்த மாதம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில், பிகாரின் எல்லையில் அமைந்துள்ள உத்தரப் ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் வீடு தீ பிடித்து எரிந்ததில் 6 சிறுமிகள் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் வீடு தீ பிடித்து எரிந்ததில் 6 சிறுமிகள் உயிரிழப்பு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிகாலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சிறார்கள் உயிரிழந்தனர். குயிலா போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட கண்டோன்மெண்ட் பகுதியில் காலிதாம் கோவில் அருகே வீடு தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதில் சகோதரிகள் 4 பேரும், அவர்களுடைய உறவுக்கார சிறுமிகள் 2 பேரும் உயிரிழந்தனர். சகோதரிகளின் பெற்றோர் நேற்று இரவு பிலிப்பைட்டில் ...

மேலும் படிக்க »

ஊழல் புகார் எதிரொலி: உத்தரபிரதேசத்தில் 8 அமைச்சர்கள் நீக்கம்!

ஊழல் புகார் எதிரொலி: உத்தரபிரதேசத்தில் 8 அமைச்சர்கள் நீக்கம்!

உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து 8 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 5 கேபினட் அமைச்சர்களும், 3 இணையமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 9 அமைச்சர்களிடம் இருந்து இலாகாக்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஊழல் குற்றச்சாட்டு, திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் தோல்வி உள்ளிட்ட காரணங்களால் அமைச்சர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் 31ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள நிலையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top