Tag Archives: உத்தரகாண்ட்

5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்

5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநிலங்களில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபைகளின் பதவி காலம் இந்த ...

மேலும் படிக்க »

ஏமாற்றிய கணவரின் வீட்டை ஆத்திரத்தில் அடித்து நொறுக்கி ரகளை செய்த நடிகை;வீடியோ இணைப்பு

ஏமாற்றிய கணவரின் வீட்டை ஆத்திரத்தில் அடித்து நொறுக்கி ரகளை செய்த நடிகை;வீடியோ இணைப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தி நடிகை ஒருவர் அவரது கணவர் வீட்டில் கதவு மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை அலிசா கான் அடிக்கடி சர்ச்சசையில் சிக்கி கொள்வது வழக்கம். சமீபத்தில் நடிகை அலிசா கானின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை வீட்டை ...

மேலும் படிக்க »

உத்தரகாண்டில் நிலச்சரிவு: ஒருவர் பலி -சர்தாம் யாத்திரை தொடர்ந்து பாதிப்பு

உத்தரகாண்டில் நிலச்சரிவு: ஒருவர் பலி -சர்தாம் யாத்திரை தொடர்ந்து பாதிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பங்கபாணி பகுதியில் நேற்று மாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சரிந்து விழுந்த கற்பாறைகள் மோதியதில் டான் சிங் என்பவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ...

மேலும் படிக்க »

டெல்லி பெண் புகாரின் பேரில் உத்தரகாண்ட் முன்னாள் மந்திரி மீது பாலியல் வன்புணர்வு வழக்கு

டெல்லி பெண் புகாரின் பேரில் உத்தரகாண்ட் முன்னாள் மந்திரி மீது பாலியல் வன்புணர்வு வழக்கு

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா அரசிலும், அதைத் தொடர்ந்து ஹரிஷ் ராவத் அரசிலும் விவசாய மந்திரியாக இருந்தவர், ஹராக் சிங் ராவத் (வயது 55). இவர் முன்னாள் முதல்-மந்திரி விஜய் பகுகுணாவுடன் காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டியில் சேர்ந்து ஹரிஷ் ராவத் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அங்கு ஹரிஷ் ராவத் ...

மேலும் படிக்க »

உத்தரகாண்டில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி

உத்தரகாண்டில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் தெரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து வருகிறது. இதனிடையே அம்மாவட்டத்தில் உள்ள கான்சாலி பகுதியில் இடைவிடாது கொட்டிய மழையால் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த பெண், அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டது, திருவள்ளுவர் சிலை

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டது, திருவள்ளுவர் சிலை

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கேட்பாரற்று படுத்த நிலையில் கிடந்த திருவள்ளுவர் சிலை மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காக 12 அடி உயர திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக ஹரித்துவாருக்கு அனுப்பி ...

மேலும் படிக்க »

உத்தரகாண்டில் கனமழைக்கு 30 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் கனமழைக்கு 30 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் கனமழைக்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வீடுகள் சேதமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  உத்தரகாண்ட்டில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 1௦ பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன இதில் ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. ...

மேலும் படிக்க »

உத்தரகாண்டில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்

உத்தரகாண்டில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்

உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மேகம் வெடித்துச் சிதறி, பலத்த முகிற்பேழ் மழை பெய்தது. 50 கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் இரண்டு மணிநேரம் பெய்த முகிற்பேழ் மழை 100 மில்லிமீட்டர் ஆக பதிவாகியிருந்தது. இந்த கனமழையின் விளைவாக இங்குள்ள சிங்காலி, பத்தாகோட், ஓக்லாம் தால் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி

பிரதமர் மோடி காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் பிரதமர் மோடி காலில் விழுந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் செயல்படத் தொடங்கி 150 வருடத்தை எட்டியுள்ளது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளை குடியரசு தலைவர் பிரணாப் முக்கர்ஜி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து அலஹாபாதில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் முதல்-மந்திரி ஹரீஷ் ராவத் சி.பி.ஐ. முன் ஆஜர்

உத்தரகாண்ட் முதல்-மந்திரி ஹரீஷ் ராவத் சி.பி.ஐ. முன் ஆஜர்

உத்தரகாண்ட் முதல்-மந்திரி ஹரீஷ் ராவத் அரசுக்கு எதிராக 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க் கொடி உயர்த்தினர். தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக முதல்-மந்திரி ஹரீஷ் ராவத் எம்.எல்.ஏ.க்களுடன் பண பேரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top