Tag Archives: உண்ணாவிரதம்

மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதம்; கைவிடும்படி போலீஸ் அச்சுறுத்தல்

மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதம்; கைவிடும்படி போலீஸ் அச்சுறுத்தல்

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட சிறுமி  ஆசிபாவின் கொடூர மரணம்,உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி மகளிர் ஆணைய ...

மேலும் படிக்க »

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி வெளியேறக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

கதிராமங்கலத்தில்  ஓ.என்.ஜி.சி வெளியேறக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேறக் கோரி கதிராமங்கலத்தில் ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று, கதிராமங்கலம் அருகே வனத்துர்கை அம்மன் கோவில் அருகே ஓஎன்ஜிசி எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதிலிருந்து எரிபொருள் வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் எழுந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஓஎன்ஜிசி ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த 1000-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு என்.எல்.சி. நிறுவனம் மாதத்தில் 29 நாட்கள் பணி வழங்கி வந்தது. இந்தநிலையில் திடீரென்று பணிநாட்களை 19 நாட்களாக குறைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் குறித்து ...

மேலும் படிக்க »

புழல் ஜெயிலில் டைரக்டர் கவுதமன் உண்ணாவிரதம் வாபஸ்

புழல் ஜெயிலில் டைரக்டர் கவுதமன் உண்ணாவிரதம் வாபஸ்

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் டைரக்டர் கவுதமன் மற்றும் கல்லூரி மாணவர்கள் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு சங்கிலியால் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் டைரக்டர் கவுதமன், கல்லூரி மாணவர்கள் அரவிந்தன், கோபாலகிருஷ்ணன், பிரபாகரன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். டெல்லியில் போராடும் ...

மேலும் படிக்க »

புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உள்பட 6 பேர் உண்ணாவிரதம்

புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உள்பட 6 பேர் உண்ணாவிரதம்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் கவுதமன், சிறையில் இருந்தவாறே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர் கவுதமன் தலைமையில் 20–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று முன்தினம் காலை சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மேம்பால சாலையை சங்கிலியால் ...

மேலும் படிக்க »

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் இளைஞர்கள் உண்ணாவிரதம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழக விவசாயிகள் தொடர்ந்து 20 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்     டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் ...

மேலும் படிக்க »

நாகையில் 13-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்: 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு

நாகையில் 13-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்: 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு

நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 3-ந்தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து சென்றனர். அதேபோல் கடந்த 6-ந்தேதி இந்தியா-இலங்கை இடையிலான ஆதம்பிரிட்ஜ் என்ற இடத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை ...

மேலும் படிக்க »

6-வது நாளாக வேலை நிறுத்தம் தொடருகிறது: ராமேசுவரம் மீனவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்

6-வது நாளாக வேலை நிறுத்தம் தொடருகிறது: ராமேசுவரம் மீனவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 115 படகுகள் மற்றும் சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுவிக்க வேண்டும். கச்சத் தீவு பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்று தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு ...

மேலும் படிக்க »

தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து இரோம் சர்மிளா விடுதலை

தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து இரோம் சர்மிளா விடுதலை

மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யக்கோரி, சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கியது முதல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை ஆவதுமாக இருந்தார். உண்ணா விரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக ...

மேலும் படிக்க »

தேவகவுடா கூட்டாட்சி முறைக்கு எதிராக செயல்படுகிறார்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

தேவகவுடா கூட்டாட்சி முறைக்கு எதிராக செயல்படுகிறார்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

வழக்கறிஞரும் திமுக செய்தித் தொடர்பு செயலாளருமாகிய  கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் ‘’முன்னாள் பிரதமருக்கான சலுகைகளை அனுபவித்துக் கொண்டு கூட்டாட்சி அமைப்புக்கு விரோதமாக தேவகவுடா உண்ணாவிரதம் இருந்து வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமராக இருந்த எச்.டி.தேவகவுடா, கன்னட அமைப்பின் வாட்டாள் நாகராஜ்போல காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். காவிரி உற்பத்தியாகும் இடத்துக்கு சென்று ...

மேலும் படிக்க »
Scroll To Top