Tag Archives: உண்ணாவிரதப் போராட்டம்

சென்னையில் 3 நாட்களாக ஜாக்டோ – ஜியோ நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு

சென்னையில் 3 நாட்களாக ஜாக்டோ – ஜியோ நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு

    கடந்த 3 நாட்களாக  சென்னையில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.   தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு ஊதிய ...

மேலும் படிக்க »

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

  ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதித் தொகுப்பும் வழங்க மத்திய அரசு வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லாததைக் கண்டித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. ...

மேலும் படிக்க »

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ஆதரவாக 10ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ஆதரவாக 10ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்

அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் பத்தாவது நாளை எட்டியுள்ளது. கடந்த 8 ‌ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்14 பேருக்கு ஆதரவாக, இன்று 68 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கான ஆரம்பக் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி மக்கள் நலக் கூட்டணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி மக்கள் நலக் கூட்டணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி மதுரையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. “ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும், அவசரச் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தியும்” மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதுரையில் தற்போது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம்,  மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களை பொங்கலுக்குள் விடுவிக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு!

தமிழக மீனவர்களை பொங்கலுக்குள் விடுவிக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை பொங்கலுக்குள் விடுவிக்காவிட்டால், குடியரசு தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுமென மீனவர்கள் அறிவித்துள்ளனர். நாகையில், திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சை, கன்னியாகுமரி, நாகை மாவட்ட மீனவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், இந்த முடிவு எட்டப்பட்டது. சிறையிலிருக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை பொங்கல் பண்டிகைக்குள் விடுவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு ஏற்கெனவே கெடுவிதிக்கப்பட்டிருக்கிறது. ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் உள்ள தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்!

இலங்கை சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறித்த கைதிகளில் 99 பேர் புனர்வாழ்வு பெற்று ...

மேலும் படிக்க »

காவிரி உரிமையை மீட்க வலியுறுத்தி விவசாயிகள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி உரிமையை மீட்க வலியுறுத்தி விவசாயிகள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி உரிமையை மீட்கவும், விவசாயத்தைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் பேரில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், விடுதலைச் ...

மேலும் படிக்க »

அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறார். தாணு முடிவின் மீது அதிருப்தி! உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்?

அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறார். தாணு முடிவின் மீது அதிருப்தி! உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்?

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மீது அதிருப்தியில் இருக்கும் தயாரிப்பாளர்களின் கூட்டம் தி.நகரில் இன்று நடைபெற இருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. தமிழக திரைப்படத் தயாரிப்பாளர்களின் சங்கத் தலைவராக இருந்து வருகிறார் தாணு. க்யூப் நிறுவனத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம், அக்டோபர் 23ம் தேதி முதல் படங்கள் வெளியீடு இல்லை, நடிகர் சங்கத் தேர்தலில் ...

மேலும் படிக்க »

முழு மதுவிலக்கு கோரி ஆகஸ்ட் 13-ல் விஜயகாந்த் உண்ணாவிரதப் போராட்டம்!

முழு மதுவிலக்கு கோரி ஆகஸ்ட் 13-ல் விஜயகாந்த் உண்ணாவிரதப் போராட்டம்!

முழுமதுவிலக்கு கோரி தேமுதிக சார்பில் வரும் 13-ம் தேதியன்று ஒருநாள் அடையாள “உண்ணாவிரத அறப்போராட்டம்” நடத்தப்படும் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மதுவால் கணவனை இழந்த மனைவியும், மகனை இழந்த பெற்றோரும், தந்தையை இழந்த குழந்தைகளும் என பல குடும்பங்கள் கஷ்டபடுகின்றன. சமீபத்திய ஆய்வில் தமிழகத்தில் ...

மேலும் படிக்க »

கோவை மத்திய சிறையில் கைதிகள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம்!

கோவை மத்திய சிறையில் கைதிகள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம்!

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியான மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் இன்று காலை திடீரென மரணமடைந்தார். இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இந்நிலையில் சிறையில் அடித்துக்கொல்லப்பட்டதாக கூறி, சிறையில் உள்ள 2500 கைதிகள் இன்று காலை உணவை புறக்கணித்து போராட்டம் நடத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ...

மேலும் படிக்க »
Scroll To Top