Tag Archives: உண்ணாநிலை போராட்டம்

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

  பாளையங்கோட்டைச் சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்ட காவேரி பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த முகிலன் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் .   கூடங்குளம்அணுஉலை எதிர்ப்பு போராட்டம், தாது மணல் கொள்ளை, கெயில் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், நிலத்தடி நீர் பாதுகாப்பு  போராட்டங்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

நீட்’ சட்டநகல் ‘எரிப்புப் போராட்டம்’ உண்ணாநிலை போராட்டமாக மாற்றம்: திருமாவளவன்

நீட்’ சட்டநகல் ‘எரிப்புப் போராட்டம்’ உண்ணாநிலை போராட்டமாக  மாற்றம்: திருமாவளவன்

    ‘நீட்’ சட்டநகல் எரிப்புப் போராட்டத்துக்கு மாறாக செப்-16-ல் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.   இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நாளை (09-09-2017) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “நீட்-சட்ட நகல் எரிப்புப் போராட்டம்” மாணவர்களின் நலன்களைக் ...

மேலும் படிக்க »

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்!

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்!

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் இன்று முதல் இடிந்தகரையில் தொடங்கியது.இந்த உண்ணாநிலை போராட்டம் குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான 900 மாவது போராட்ட நாளான இன்று,தமிழக அரசையும்,தமிழகத்தில் இயங்கும் அரசியல் கட்சிகளையும் ஒரு சில கோரிக்கைகளோடு வலியுறுத்தி நாங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top