Tag Archives: உடன்பாடு

அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

      அமைச்சர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 2-வது நாளாக அரசுப் பேருந்துகள் நேற்றும் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ...

மேலும் படிக்க »

கொலம்பிய அமைதி உடன்பாட்டை மக்கள் நிராகரித்தனர்

கொலம்பிய அமைதி உடன்பாட்டை மக்கள் நிராகரித்தனர்

கொலம்பியாவில் அரசாங்கத்துக்கும், ஃபார்க் அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட சரித்திர முக்கியத்துவம் மிக்க அமைதி உடன்படிக்கையை வாக்காளர் நிராகரித்ததற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்று அரசியல்வாதிகள் திண்டாடுகிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டதை முன்னெடுத்த ஃபார்க் குழுவுடன் அண்மையில் அரசு உடன்பாடு ஒன்றை எட்டியது. ஆனால் அதற்கான அங்கீகாரத்தை கோரும் வகையில் நடைபெற்ற மக்கள் ...

மேலும் படிக்க »

அமைதி உடன்பாட்டை பற்றி மக்கள் கருத்தறிய வாக்கெடுப்புக்கு விடலாம்; கொலம்பியா அரசியல் சாசன நீதிமன்றம்

அமைதி உடன்பாட்டை பற்றி மக்கள் கருத்தறிய வாக்கெடுப்புக்கு விடலாம்; கொலம்பியா அரசியல் சாசன நீதிமன்றம்

கொலம்பிய அரசுக்கும், எப்.எ.ஆர்.சி. கிளர்ச்சி குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் அமைதி உடன்பாடு ஒன்றை, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு உட்படுத்த முடியும் என்று கொலம்பியாவின் அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், அவ்வாறு வாக்கெடுப்பு நடத்துவது, அந்த அமைதி உடன்படிக்கையானது அரசியல் சாசனத்தின் ஒரு பகுதியாகிவிட்டது என்று பொருள் தராது என அந்த நீதிமன்றத்தின் ...

மேலும் படிக்க »

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் வாபஸ்!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் வாபஸ்!

வரும் 25-ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மேற்கொண்டனர். இந்திய வங்கிகள் நிர்வாகத்துக்கும், ...

மேலும் படிக்க »
Scroll To Top