Tag Archives: உச்ச நீதிமன்ற உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்; தமிழக அரசு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்; தமிழக அரசு

சட்டப்பேரவையில் ஆளுநர் நேற்று ஆற்றிய உரையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் ...

மேலும் படிக்க »

பதவி உயர்வில் இடஒதுக்கீடு ரத்து; உச்ச நீதிமன்றம்; கர்நாடகாவில் தலித் ஊழியர்கள் பதவிபறிப்பு

பதவி உயர்வில் இடஒதுக்கீடு ரத்து; உச்ச நீதிமன்றம்; கர்நாடகாவில் தலித் ஊழியர்கள் பதவிபறிப்பு

  ‘பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து’ என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் அரசு ஊழியர்கள் பதவி இறக்கத்தைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கே கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, “கடந்த 1978-ம் ஆண்டு ‘அரசு பணியில் ...

மேலும் படிக்க »

வியாபம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ மேலும் 8 வழக்குகள் பதிவு

வியாபம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ மேலும் 8 வழக்குகள் பதிவு

நாட்டையே உலுக்கிய வியாபம் ஊழல் விவகாரத்தில், மேலும் 8 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது. முதல் இரண்டு வழக்குகளில் மொத்தம் 50 பேர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன. மற்றொரு வழக்கில், 2012-ல் நடைபெற்ற காவலர் தேர்வு வாரிய முறைகேட்டில் தொடர்புடைய இருவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக, சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

2ஜி வழக்கு விசாரணை அதிகாரியாக ராஜேஸ்வர் சிங் நியமனம்

2ஜி வழக்கு விசாரணை அதிகாரியாக ராஜேஸ்வர் சிங் நியமனம்

உச்ச நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாக ராஜேஸ்வர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கின் விசார ணையை உச்ச நீதிமன்றம் கண் காணித்து வருகிறது. இந்த விசார ணையை கவனித்து வந்த அதிகாரி ராஜேஸ்வர் சிங் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார் என்று உச்ச நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top