Tag Archives: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோர்ட் அவமதிப்பு; ரூ 550 கோடி கடன் பாக்கி: அனில் அம்பானிக்கு நோட்டீஸ்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோர்ட் அவமதிப்பு; ரூ 550 கோடி கடன் பாக்கி: அனில் அம்பானிக்கு நோட்டீஸ்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

எரிக்ஸன் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.550 கோடி கடன் பாக்கியைச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் செலுத்தாததால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நடத்தி வந்த அனில் அம்பானி, நிறுவனம் நஷ்டமானதால் கடனாளியானார். 45,000 கோடி கடன் இருந்த நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ...

மேலும் படிக்க »

பாஜக அரசு தலையீடு சிபிஐ மோதல்: 2 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாஜக அரசு தலையீடு சிபிஐ மோதல்: 2 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சிபிஐ மத்தியில் ஆளும் பாஜக அரசால் கலவரப்பட்டு இருக்கிறது. கடந்த 1984-ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். [பாஜக விற்கு சாதகமாக விசாரித்தார் என சொல்லப்படுகிறது] இவரை பாஜக அரசு கடந்த ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு நீட் அவசர சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு நீட் அவசர சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவுக்கு சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை என மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அரசியல் ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

  காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கடந்த 2007–ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றதில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ...

மேலும் படிக்க »

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றும் விவகாரம்: மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றும் விவகாரம்: மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்ற மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உத்தரவிடக்கோரி, பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்ஹி நேரில் ஆஜராகி ...

மேலும் படிக்க »

சிபிஐ முன்னாள் இயக்குநர் சின்ஹாவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிபிஐ முன்னாள் இயக்குநர் சின்ஹாவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும், அவரை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாக கூறப்பட்டது. இதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இயக்குநர் ...

மேலும் படிக்க »

கெயில் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு: பசுமை அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!

கெயில் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு: பசுமை அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!

கெயில் நிறுவனத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பசுமைத் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிப்பதற்கு பதிலாக மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக ...

மேலும் படிக்க »

குழந்தைகள் சர்க்கஸில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் சர்க்கஸில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் வித்யார்த்தி டெல்லியில் நடத்தி வரும் ‘பச்பன் பச்சாவ் ஆந்தோலன்‘ (குழந்தைப் பருவம் மீட்போம் இயக்கம்) என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை உரிமையைக் காக்கும் வகையில் சிறுவர்கள் மற்றும் சிறுமியரை சர்க்கஸ்களில் பயன்படுத்துவதை முற்றாக தடை விதிக்கும் வகையில் மத்திய ...

மேலும் படிக்க »

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பார்வையற்றோருக்கான தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்த விகிதாச்சார அடிப்படையில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி இலாகா 3 மாதங்களுக்குள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. எனினும், 3 மாதங்கள் ஆகியும் மத்திய அரசின் அலுவலக குறிப்பாணைகளின்படி இதை மத்திய பணியாளர் மற்றும் ...

மேலும் படிக்க »

கண்காணிப்பு ஆணையர் நியமனம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கண்காணிப்பு ஆணையர் நியமனம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதை விசாரித்த நீதிபதிகள், ”மத்திய ஊழல் கண்காணிப்பக ஆணையர் தேர்வு செய்யும் நடைமுறையை மத்திய அரசு தொடர்ந்து செய்யலாம். ...

மேலும் படிக்க »
Scroll To Top