Tag Archives: உச்ச நீதிமன்றம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியை மாற்றியது உச்ச நீதிமன்றம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியை மாற்றியது உச்ச நீதிமன்றம்

  அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணாவை பரிந்துரை செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.   சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருமாறுபட்ட தீர்ப்பு வழங்கியத் தொடர்ந்து, வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 18 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணம்

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணம்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகள் தான் மத்தியில் மாரி மாரி ஆட்சி செய்து வருகின்றன. மத்திய அரசு மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்துள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம், வரி சீர்திருத்தம் போன்ற காரணங்களால் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களில் ...

மேலும் படிக்க »

கலப்பு திருமணங்களில் மற்றவர் தலையிட உரிமையில்லை: சாதி ஆணவக் கொலைகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

கலப்பு திருமணங்களில் மற்றவர் தலையிட உரிமையில்லை: சாதி ஆணவக் கொலைகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

வயது வந்த ஆணும், பெண்ணும் திருமுணம் செய்து கொள்வதில் தலையிட பெற்றோருக்கோ அல்லது சமூகத்துக்கோ எந்தவித அதிகாரமும் கிடையாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக மீண்டும் கூறியுள்ளது. சாதி மாறி, குடும்ப விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிராக ஆணவ கொலைகளையும், வன்முறையையும் தூண்டி விடும், கட்டப் பஞ்சாயத்து அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க ...

மேலும் படிக்க »

மணல் குவாரிகளை மூடும் மதுரை ஐகோர்ட்டின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு

மணல் குவாரிகளை மூடும் மதுரை ஐகோர்ட்டின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு

ஆனால் முக்கிய ஆற்றுப் படுகைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர் ஆதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுவதால் ஆற்றில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் மாற்று ஏற்பாடுகள் முறையாக ...

மேலும் படிக்க »

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு மிகவும் பிரசித்திப்பெற்றது. பாஜக அலுவலகத்தில் பாஜக வை சேர்ந்தவரே குண்டு வைத்து இஸ்லாமியர் மீது வழக்கு போட்டு சிலபேரை சிறையிலும் அடைத்தது அரசு.பிறகு உண்மை தெரிந்து அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.   உண்மையான குற்றவாளியான பெண் துறவி சாத்வி பிரக்யா, ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட 11 பேரை பயங்கரவாதத் ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீரவில்லை; தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சமரச பேச்சு

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீரவில்லை; தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சமரச பேச்சு

விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் கட்டப்படுவது, உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். இதனால் நாட்டின் நீதித்துறையில் உள்ள பாரபட்ச நிலை, ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு, வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு, வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை என்று மத்திய அரசு அறிவித்தது, இதை தொடர்ந்து தமிழநாட்டில் மாணவர்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் போராட்டம் மக்களின் ஆதரவு கூடியதால் மாணவர் புரட்சியாக மாறியது. தமிழநாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளில் மத்திய அரசு தலையிட்டால் அது மாநில உரிமையை மீறும் செயல் என்றும் ...

மேலும் படிக்க »

பாபர் மசூதி வழக்கு விசாரணை; பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்

பாபர் மசூதி வழக்கு விசாரணை; பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி சர்ச்சை தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் பிறந்த இடம் – பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு, சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் ...

மேலும் படிக்க »

‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல’: உச்ச நீதிமன்றம்

‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல’: உச்ச நீதிமன்றம்

செய்திக் கட்டுரை    நாட்டை திரும்பி பார்க்க வைத்த வழக்குகளில் ஒன்று கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹாதிய என்ற அகிலா வழக்கு.இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நடவடிக்கை மக்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கி இருக்கிறது.அது கேரளா உயர்நீதிமன்றம் என்றாலும் சரி ,உச்ச நீதிமன்றம் என்றாலும் சரி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல ஆளும் கட்சியின் ...

மேலும் படிக்க »

திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க அவசியமில்லை : உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க அவசியமில்லை : உச்ச நீதிமன்றம்

ஷியாம் நாராயண் சோக்சி என்பவர் கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், திரையரங்குகளில் படம் திரையிடப்படும் முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் பொழுது கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும் ...

மேலும் படிக்க »
Scroll To Top