Tag Archives: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

தன்பாலின உறவு; 377-வது சட்ட பிரிவுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தன்பாலின உறவு; 377-வது சட்ட பிரிவுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தன்பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருதுவதற்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைக்க மறுத்துவிட்டது. எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கவுள்ளது. இந்தியாவில் தன்பாலின உறவு வைத்துக் கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவின்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். ...

மேலும் படிக்க »

பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்!

பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்!

ஜெயலலிதா சொத்து வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். விசாரணை முடிந்து தீர்ப்பை தனி நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் அப்பீல் விசாரணையில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானது செல்லாது என்றும் வேறு வழக்கறிஞர் நியமிக்க ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ஜெயலலிதா ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் இன்று (17ஆம் தேதி) விசாரணைக்கு வர உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதேபோல், ...

மேலும் படிக்க »
Scroll To Top