Tag Archives: உச்சநீதிமன்ற தீர்ப்பு

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி பாபர் மசூதி- அயோத்தி தீர்ப்பு குறித்து கலக்கம் அடைந்ததாக பேட்டி!

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி  அசோக் குமார் கங்குலி, பாபர் மசூதி -அயோத்தி தீர்ப்பு பற்றி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், இஸ்லாமிய சமூகம் ஏமாற்றப்பட்டிருகிறது என்ற தொனியில் கூறியுள்ளது மிகவும் உருக்கமாக உள்ளது.நாம் சட்டத்தின் ஆட்சியில் இருக்கிறோமா? இல்லை மதம் சார்ந்த நம்பிக்கையில் ஜனநாயகத்தை விட்டு விட்டோமா என்கிற கேள்வி எழுகிறது.  நீதிபதி  அசோக் ...

மேலும் படிக்க »

எஸ்சி, எஸ்டி சட்டம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் கலவரம்; 9 பேர் பலி

எஸ்சி, எஸ்டி சட்டம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் கலவரம்; 9 பேர் பலி

தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 20-ந் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது   இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நேற்று நாடு தழுவிய ...

மேலும் படிக்க »

ஆளுநர் அறிக்கை;சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது

ஆளுநர் அறிக்கை;சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது

  தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள், காவல்துறை அளித்த தகவலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும் படிக்க »

காவிரி நீர் பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது தொல்.திருமாவளவன் அறிக்கை

காவிரி நீர் பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது தொல்.திருமாவளவன் அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காவிரியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு காவிரியில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையை அங்கீகரித்துள்ளது என்ற போதிலும், தமிழகத்துக்கு சட்டப்படி சேரவேண்டிய தண்ணீரில் அது கால்வாசிகூட இல்லை. இந்தத் தண்ணீரைக்கொண்டு ...

மேலும் படிக்க »

உச்சநீதிமன்ற தீர்ப்பு மாநில உரிமைக்கு எதிரானது: கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– நாளிதழ்கள், தொலைக் காட்சிகள் உட்பட ஊடகங்களில் அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்; முதல்–அமைச்சர் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று ...

மேலும் படிக்க »
Scroll To Top