Tag Archives: உச்சநீதிமன்றம்

மவுலிவக்கத்தில் கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மவுலிவக்கத்தில் கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை மவுலிவக்கத்தில் 2014 ஜூன் 28 ஆம்தேதி பதினோரு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் அறுபத்தி ஒரு பேர் பலி ஆகினர். இதனை அடுத்து அதற்கு அடுத்து இருக்கும் பாதுகாப்பற்ற கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது பாதுகாப்பற்ற அந்தக் கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வளாகத்தில், ...

மேலும் படிக்க »

மருத்துவ நுழைவுத்தேர்வு வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் : டாக்டர் ரவீந்திரநாத்

மருத்துவ நுழைவுத்தேர்வு வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் : டாக்டர் ரவீந்திரநாத்

தமிழக மருத்துவ மாணவர்களின் நலன் காத்திட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்வி இடங்களுக்கான ...

மேலும் படிக்க »

டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை விதித்தால் பிபிஓ- நிறுவனங்கள் வெளியேறும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை விதித்தால் பிபிஓ- நிறுவனங்கள் வெளியேறும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை விதித்தால், அது பிபிஓ தொழில்களைப் பாதிக்கும். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் டீசலில் இயங்கும் வாடகைக் கார்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையில் நீதிபதி ...

மேலும் படிக்க »

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அரசுகளே தேர்வினை நடத்திக் கொள்ளலாம் : மத்திய அரசு

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அரசுகளே தேர்வினை நடத்திக் கொள்ளலாம் : மத்திய அரசு

அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கில், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அரசுகள் தேர்வு நடத்தலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறி அளித்துள்ளது. அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (என்இஇடி) எதிராக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ...

மேலும் படிக்க »

அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், மாநிலங்கள் தனியாக தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மதிப்பெண் அடிப்படையில் அல்லது நுழைவு தேர்வு முறை அடிப்படையில் என்று அதற்கே உரிய முறையில் ...

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் 26,000 மாணவர்கள், மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எழுதினர். இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் ...

மேலும் படிக்க »

உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை; உத்தராகண்ட்டில் குடியரசு தலைவர் ஆட்சி தொடரும்

உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை; உத்தராகண்ட்டில் குடியரசு தலைவர் ஆட்சி தொடரும்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு பிரகடனம் செய்தது. இதை எதிர்த்து பதவி இழந்த முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் உத்தரகாண்ட் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது மத்திய அரசின் முடிவு தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். ஜனாதிபதி ...

மேலும் படிக்க »

போலியாக உச்சநீதிமன்றம் உத்தரவு நகலை தயாரித்த பேராசிரியர் கைது

போலியாக உச்சநீதிமன்றம் உத்தரவு நகலை தயாரித்த பேராசிரியர் கைது

‘சிவில் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது போல், போலியாக உத்தரவு நகல் தயாரித்து அனுப்பிய கேரளா மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, சுவாமி அனுப்பு மண்டபத்தில் உள்ள ஒரு கடை, முருகன் என்பவருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. கடையின் ...

மேலும் படிக்க »

நீதிபதி குமாரசாமி தீர்ப்பின் பிழைகளை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நீதிபதி குமாரசாமி தீர்ப்பின் பிழைகளை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கட்டிடங்களின் மதிப்பை கணக்கிட்டதில், கர்நாடக உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி செய்த தவறுகள் என்ன? என்பது பற்றிய அட்டவணையை தயாரித்து சமர்பிக்குமாறு, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா இன்று தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். வருமான வரித்துறை, ...

மேலும் படிக்க »

கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு குழாயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top