Tag Archives: உச்சநீதிமன்றம்

பாலாற்றில் தடுப்பணை உயரம் அதிகரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

பாலாற்றில் தடுப்பணை உயரம் அதிகரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரம் அதிகரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஆந்திர மாநில அரசு, 2006–ம் ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 2 டி.எம்.சி. அளவு நீரைத் தேக்கும் வகையில் தடுப்பு ...

மேலும் படிக்க »

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 1991-இல் கைது செய்யப்பட்ட நளினிக்கு தூக்கு தண்டனையை 1999-இல் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இது 2000-இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், ...

மேலும் படிக்க »

சுஷில் குமார் – நர்சிங் விவகாரம்: தில்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சுஷில் குமார் – நர்சிங் விவகாரம்: தில்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கோரிய சுஷில் குமார் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மல்யுத்த சம்மேளன நடவடிக்கையில் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. 31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவிலிருந்து நர்சிங் யாதவ் தகுதி பெற்றார். ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் நியமன வரைவறிக்கை:உச்ச நீதிமன்றத்துக்கு பதிலளிக்க மத்திய அரசு முடிவு

நீதிபதிகள் நியமன வரைவறிக்கை:உச்ச நீதிமன்றத்துக்கு பதிலளிக்க மத்திய அரசு முடிவு

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) எழுப்பியுள்ள ஆட்சேபணைகளுக்கு 3 மாதங்களில் பதிலளிக்க மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சட்டத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: உச்ச நீதிமன்றத்திலும், அனைத்து மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களிலும் ஏராளமான ...

மேலும் படிக்க »

சட்டத்தைப் பொறுத்தவரை, நாங்கள் பிறப்பிப்பதுதான் இறுதி உத்தரவு; ஏ.ஐ.சி.டி.இ. க்கு சுப்ரீம் கோர்ட்டு பதில்

சட்டத்தைப் பொறுத்தவரை, நாங்கள் பிறப்பிப்பதுதான் இறுதி உத்தரவு; ஏ.ஐ.சி.டி.இ. க்கு சுப்ரீம் கோர்ட்டு பதில்

தனது உத்தரவை பின்பற்றாத அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மீது சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக பாய்ந்தது. ஈவு, இரக்கமின்றி நடந்து கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்தது. நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.). என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இந்த அமைப்புதான் ஆண்டுதோறும் ...

மேலும் படிக்க »

பொது நுழைவுத் தேர்வு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை

பொது நுழைவுத் தேர்வு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் வகையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள பல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக, இந்தாண்டு முதல் தேசிய நுழைவுத் தேர்வை (நீட்) மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என, ...

மேலும் படிக்க »

ரூ.570 கோடி பணம் பறிமுதல் குறித்து சிறப்பு விசாரணை கோரி முறையீடு : ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை

ரூ.570 கோடி பணம் பறிமுதல் குறித்து சிறப்பு விசாரணை கோரி முறையீடு : ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வேண்டுகோளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டை அணுகி நிவாரணம் பெறலாம் என்று தெரிவித்தது. திருப்பூர் அருகே கடந்த 14–ந் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்கு சட்டப்பிரிவு சரியே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அவதூறு வழக்கு சட்டப்பிரிவு சரியே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அவதூறு வழக்கு தொடர்வதற்கான சட்டப்பிரிவு சரியே. அவற்றை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அவதூறு வழக்குத் தொடர்வதற்கான சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி ஆகியோரின் மனுக்களை ...

மேலும் படிக்க »

மருத்துவ நுழைவுத் தேர்வு; உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்ற அவசர சட்டம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மருத்துவ நுழைவுத் தேர்வு; உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்ற அவசர சட்டம்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ள உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றும் வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு களுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரிய சில ...

மேலும் படிக்க »

மவுலிவக்கத்தில் கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மவுலிவக்கத்தில் கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை மவுலிவக்கத்தில் 2014 ஜூன் 28 ஆம்தேதி பதினோரு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் அறுபத்தி ஒரு பேர் பலி ஆகினர். இதனை அடுத்து அதற்கு அடுத்து இருக்கும் பாதுகாப்பற்ற கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது பாதுகாப்பற்ற அந்தக் கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வளாகத்தில், ...

மேலும் படிக்க »
Scroll To Top