Tag Archives: உச்சநீதிமன்றம்

காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது-மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வாதம்

காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது-மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வாதம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 4-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இந்த வாரியத்தில் பங்கேற்கும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை 1-ந் தேதி மாலை 4 மணிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.   ...

மேலும் படிக்க »

திருநங்கைகளுக்கு எதிரான திருநங்கை மசோதா-ஒரு பார்வை

திருநங்கைகளுக்கு எதிரான திருநங்கை மசோதா-ஒரு பார்வை

திருநங்கைகளுடைய மிகப்பெரிய ஒன்று கூடல் சென்னையில் நடந்தது, 2008 ஆம் ஆண்டு  ஈழப்போராட்டத்தின் போது 1700 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று கூடி போர் நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதன் பிறகான மிகப்பெரிய ஒன்று கூடல் இது. கிட்டத்தட்ட தென் இந்தியா முழுக்க 4000 திருநங்கைகள் ஒன்று கூடும் நிகழ்வு. இந்த போராட்டத்திற்கு ஏன் திருநங்கைகள் ...

மேலும் படிக்க »

தண்ணீர் திறப்பை தொடர கர்நாடக அரசு முடிவு. பாஜக எதிர்ப்பு

தண்ணீர் திறப்பை தொடர கர்நாடக அரசு முடிவு. பாஜக எதிர்ப்பு

தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நதிநீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. இதுகுறித்து ஆலோசிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது: சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்த பிறகு,தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் கூறியபடி தண்ணீரை திறந்துவிடுவது என முடிவு செய்துள்ளோம் என்றார். ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம்?: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம்?: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு ...

மேலும் படிக்க »

எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் : உச்சநீதிமன்றம்

எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் : உச்சநீதிமன்றம்

எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கோடு தொடர்புடைய காவல் நிலைய இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் பயங்கரவாதம், பாலியல் புகார்கள் குறித்த எஃப்ஐஆர் விவரங்களை பதிவேற்ற உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

மேலும் படிக்க »

தனியார் மருத்துவமனைக்கான வழிகாட்டி, நெறிமுறைகள் உள்ளனவா: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தனியார் மருத்துவமனைக்கான வழிகாட்டி, நெறிமுறைகள் உள்ளனவா: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தனியார் மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை மையங்களிலும், அவசர சிகிச்சை மையங்களிலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்வது பற்றி ஏதேனும் வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளனவா என்று கேட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசித் பரன் மண்டல் என்பவர், ...

மேலும் படிக்க »

ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனையை ஏக காலத்தில்தான் அனுபவிக்க வேண்டும்: அரசியல் சாசன பெஞ்ச் பரபரப்பு தீர்ப்பு

ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனையை ஏக காலத்தில்தான் அனுபவிக்க வேண்டும்: அரசியல் சாசன பெஞ்ச் பரபரப்பு தீர்ப்பு

ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனைகளை விதித்தால், ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் ஓ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர், தன்னுடைய உறவினர்கள் சிலரின் துணையுடன் அவருடைய மனைவி இந்திரா காந்தி மற்றும் ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இங்கு பணியாற்றுகிறார்கள்! மருத்துவர் எழிலன் பேட்டி

இட  ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இங்கு பணியாற்றுகிறார்கள்! மருத்துவர் எழிலன் பேட்டி

மருத்துவ கல்விக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு என்று அறவித்த, பின் பல  மாநிலங்கள் அதனை எதிர்த்து மேல் முறையிடு செய்தன. எனவே, இந்த ஆண்டுக்கு மட்டும் இல்லை என்ற சட்டத்திருத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது மருத்துவ உயர் படிப்புகளுக்கான மாநில அரசின் இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடையினை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. ...

மேலும் படிக்க »

பிசிசிஐ-யில் அமைச்சர்களுக்குத் தடை:லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

பிசிசிஐ-யில் அமைச்சர்களுக்குத் தடை:லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றது. பிசிசிஐ-யில் அமைப்பு ரீதியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, உச்ச நீதிமன்ற ...

மேலும் படிக்க »

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க முன்அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க முன்அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

பணிபுரியும் நேரம் அல்லாது மற்ற நேரங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடுக்க முன் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த காவல் துறை உயரதிகாரிகள் எஸ்.எஸ்.மந்த், பி.எஸ்.பார்மர் ஆகிய இருவரும், இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு ஒன்றில் உண்மையான குற்றவாளியைப் பிடிப்பதற்கு பதிலாக ...

மேலும் படிக்க »
Scroll To Top