Tag Archives: உச்சநீதிமன்றம்

சிறப்பு அமர்வுதான் கர்ணன் ஜாமீன் மனு குறித்து முடிவு எடுக்கும்; உச்ச நீதிமன்றம்

சிறப்பு அமர்வுதான் கர்ணன் ஜாமீன் மனு குறித்து முடிவு எடுக்கும்; உச்ச நீதிமன்றம்

  தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.   நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக மறைவாக இருந்த கொல்கத்தா உயர் ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டை விவகாரம்; மே 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை

ஆதார் அட்டை விவகாரம்;  மே 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை

    அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் 17-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்ஹாவும் ஆதார் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ...

மேலும் படிக்க »

தள்ளாடும் நீதி; உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை: நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை!

தள்ளாடும் நீதி; உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை: நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை!

  சென்னை ஐகோர்ட்டு  நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந் தேதி உத்தரவிட்டது. ...

மேலும் படிக்க »

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

      டெல்லியில் ஓடும் பேருந்தில்  பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி ...

மேலும் படிக்க »

விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. உச்சநீதிமன்றம் கண்டனம்.

விவசாயிகள்  நலனில்  தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. உச்சநீதிமன்றம் கண்டனம்.

    தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது. சென்னை: விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு;என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு;என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

                      ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்கு நல வாரியம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்சமன்றத்தை எதிர்க்கும் வகையில் போராட்டம் நடத்தியது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், போராட்டத்தின் போது தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கவில்லை எனவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர். ...

மேலும் படிக்க »

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் அவதி நீடிப்பு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் அவதி நீடிப்பு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் அவதி நீடிப்பதாக கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. நாட்டில் பெருமளவு புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மிதமிஞ்சிய அலட்சியத்தை மத்திய அரசு காட்டி வருவதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அரசு செயலற்று இருப்பதன் மூலம், நீதித்துறை முடக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு, இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் குழு, பல்வேறு ...

மேலும் படிக்க »

குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் யார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு

குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் யார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு

வயது, ஆண், பெண் என்ற பேதங்கள் இன்றி, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் யார் மீதும் வழக்கு பதிவு செய்வதற்கு ஏதுவாக சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பெண்களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் ...

மேலும் படிக்க »
Scroll To Top