Tag Archives: உச்சநீதிமன்றம்

அரசின் எந்த ஒரு சேவைக்கும் கட்டாயமாக ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசின் எந்த ஒரு சேவைக்கும் கட்டாயமாக ஆதார் அட்டையை கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என கோரும் அனைத்து உத்தரவுகளையும் வாபஸ் பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. ஆதார் அட்டைக்கு எதிரன வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுஹான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது. மேலும் ஆதார் ...

மேலும் படிக்க »

ரான்பாக்ஸி நிறுவனம் மருந்து தயாரிக்க தடை கோரி வழக்கு!

ரான்பாக்ஸி நிறுவனம் மருந்து தயாரிக்க தடை கோரி வழக்கு!

ரான்பாக்ஸி நிறுவனம் தரக் குறைவான மருந்துகளை தயாரிப்பதாகவும், அதனால் மருந்து தயாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ரான்பாக்ஸி நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு பற்றி ஆய்வு நடத்துவதோடு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை ...

மேலும் படிக்க »

எம்.பி-எம்.எல்.ஏ மீதான வழக்கில் ஒரு வருடத்தில் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் ஆணை

எம்.பி-எம்.எல்.ஏ மீதான வழக்கில் ஒரு வருடத்தில் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் ஆணை

ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதாக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மீது தொடரப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பை விசாரணை நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஒரு வருடத்திற்குள் தீர்ப்பளிக்காவிட்டால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் ...

மேலும் படிக்க »

எம்.எல்.ஏ.,க்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து மனு:உச்சநீதிமன்றம் உத்தரவு

எம்.எல்.ஏ.,க்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து மனு:உச்சநீதிமன்றம் உத்தரவு

மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் கட்சியின் தலைவர் டி.கே. கிரி என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவியில் இருக்கும் ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி வழக்கு; பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி வழக்கு; பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

டெல்லியில் ஜனலோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அங்கு புதிதாக தேர்தல் நடத்த துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். அதன்படி அங்கு சட்டமன்றம் முடக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. ...

மேலும் படிக்க »

குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு: உச்ச நீதிமன்றம்

குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு: உச்ச நீதிமன்றம்

இஸ்லாமிய விதிகளின்படி ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்ட ஷப்னம் ஹஷ்மி என்ற பெண், கடந்த 8 வருடங்களுக்கு முன் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். நீண்ட கால விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. இஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டம் இதனைத் தடுத்தாலும் முஸ்லிம்களுக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டை அந்நியர்கள் ஊடுருவலுக்கு பயன்படுகிறது: உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தகவல்!

ஆதார் அட்டை அந்நியர்கள் ஊடுருவலுக்கு பயன்படுகிறது: உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தகவல்!

ஆதார் அட்டையை பயன்படுத்தி சுமார் ஒரு கோடி அந்நியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தேசிய பாதுகாப்பிற்கு ஆதார் அட்டை எந்த வகையில் பயன் தருகிறது என்பது குறித்த விவாதம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நீதிபதி பி.எஸ்.சவுகான், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் ஆதார் அட்டை தேசிய பாதுகாப்பிற்கு பயன்படுவது குறித்து விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறும்போது, ...

மேலும் படிக்க »
Scroll To Top