Tag Archives: உச்சநீதிமன்றம்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீது இன்று விசாரணை!

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீது இன்று விசாரணை!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரிய அன்பழகனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை நீதிபதிகள் மதன் சிங் லோகூர், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி ...

மேலும் படிக்க »

மக்கள் நலப்பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தடை கோரிய மனு தள்ளுபடி!

மக்கள் நலப்பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தடை கோரிய மனு தள்ளுபடி!

மக்கள் நலப்பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் அனில் ஆர். தவே மற்றும் அமிர் தாவாரய் அடங்கிய ...

மேலும் படிக்க »

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பவானிசிங்கை நீக்க கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பவானிசிங்கை நீக்க கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்க கோரிய க.அன்பழகன் மனு மீது நாளை(வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு தண்டனை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, ...

மேலும் படிக்க »

கெயில் எரிவாயுக் குழாய் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல்!

கெயில் எரிவாயுக் குழாய் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல்!

தமிழகத்தில் கெயில் இயற்கை எரிவாயுக் குழாய்களை பதிக்க ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. கொச்சியில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூரு வரை கெயில் நிறுவனம் சார்பாக இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் ...

மேலும் படிக்க »

பி.சி.சி.ஐ. தலைவர் தேர்தலில் சீனிவாசன் போட்டியிட முடியாது: உச்சநீதிமன்றம்!

பி.சி.சி.ஐ. தலைவர் தேர்தலில் சீனிவாசன் போட்டியிட முடியாது: உச்சநீதிமன்றம்!

ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் பெட்டிங்கில் ஈடுபட்டனர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் விருப்பம் கொண்டிருந்ததன் காரணமாக, அதன் தலைவர் பதவிக்கு ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு இன்று விசாரணை!

உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு இன்று விசாரணை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜாமின் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியதுடன், வழக்கு தொடர்பான ஆவணங்களை டிசம்பர் 18ம் தேதிக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »

கண்காணிப்பு ஆணையர் நியமனம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கண்காணிப்பு ஆணையர் நியமனம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதை விசாரித்த நீதிபதிகள், ”மத்திய ஊழல் கண்காணிப்பக ஆணையர் தேர்வு செய்யும் நடைமுறையை மத்திய அரசு தொடர்ந்து செய்யலாம். ...

மேலும் படிக்க »

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன் மீது நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன் மீது நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக நான்கு வாய்ப்புகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது. வாய்ப்பு 1: இந்திய கிரிக்கெட் வாரிய குழு சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் குறித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த ...

மேலும் படிக்க »

பி.சி.சி.ஐ. சீனிவாசன் செயல்பாடு : உச்சநீதிமன்றம் கருத்து!

பி.சி.சி.ஐ. சீனிவாசன் செயல்பாடு : உச்சநீதிமன்றம் கருத்து!

பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசன் ஆதாயம் தரும் வகையில் செயல்படவில்லை என்பதை ஏற்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது, ஓய்வு பெற்ற முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையில் சீனிவாசனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் ...

மேலும் படிக்க »

கருவில் இருக்கும் குழந்தை குறித்து அறியக்கூடாது: உச்ச நீதிமன்றம்!

கருவில் இருக்கும் குழந்தை குறித்து அறியக்கூடாது: உச்ச நீதிமன்றம்!

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இணையதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை தடுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஜார்ஜ் என்பவர் தொடர்ந்த பொது நல மனுவினை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, வரும் 15ம் தேதிக்குள் இது ...

மேலும் படிக்க »
Scroll To Top