Tag Archives: உச்சநீதிமன்றம்

மாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை – உச்சநீதிமன்றம்

மாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை – உச்சநீதிமன்றம்

மேலும் ஒரு மாநில உரிமை பறிப்பு;   மாநில அரசுகள்  டிஜிபிகளை நேரடியாக நியமனம் செய்யக்கூடாது என்று பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை டிஜிபியாக பணியமர்த்துவதாகவும், இதனால் இந்த நடைமுறையை உடனே நிறுத்துமாறு ...

மேலும் படிக்க »

உச்சநீதிமன்றம் எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு;சீக்கிரம் கைது செய்யப்படலாம்

உச்சநீதிமன்றம் எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு;சீக்கிரம் கைது செய்யப்படலாம்

  தலைமறைவாக இருந்த காமடி நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கைது செய்ய விதித்த தடையையும் நீக்கியது. பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து பாலியல் ரீதியாக அவதூறாக பதிவிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த காமடி நடிகர் எஸ்.வி.சேகருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்து இருக்கிறது   தமிழக ஆளுநர் பன்வாரிலால்  பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்க முடியாது; தமிழக மாணவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்க முடியாது; தமிழக மாணவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  உச்சநீதிமன்றம் தமிழக மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வு மையம் விவகாரத்தில்.குறைந்த பட்ச மனிதாபிமானம கூட இல்லாமல் தமிழக மாணவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருக்கிறது.   தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கிய தேர்வு மையங்களில் தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி ...

மேலும் படிக்க »

காவிரியில் மாசு கலந்த நீரை கர்நாடகா திறந்துவிடுகிறது: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

காவிரியில் மாசு கலந்த நீரை கர்நாடகா திறந்துவிடுகிறது: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

  கர்நாடகாவில் இருந்து மாசு கலந்த கழிவு நீரை காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.   கர்நாடக அரசு காவிரி நீரில் மாசு கலந்த கழிவு நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. காவிரியில் கழிவு நீர் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச ...

மேலும் படிக்க »

கோச்சடையான் பட கடன் தொகை -12 வாரங்களுக்குள் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோச்சடையான் பட கடன் தொகை -12 வாரங்களுக்குள் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். இந்த படத்தை தயாரிப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். மீடியா ஒன் என்ற நிறுவனத்தின் பேரில் இந்த கடன் பெறப்பட்டது மேலும், அந்த நிறுவனத்தின் இயக்குனராக லதா, ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை, இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது – நீதிபதிகள் பேட்டி

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை, இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது –  நீதிபதிகள் பேட்டி

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். நீதிபதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. சில மாதங்களுக்கு முன்பு முக்கிய ...

மேலும் படிக்க »

‘பத்மாவதி’ ரிலீசிற்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

‘பத்மாவதி’ ரிலீசிற்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா ...

மேலும் படிக்க »

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு மறு தணிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு மறு தணிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

  உச்ச நீதிமன்றத்தில் ‘பத்மாவதி’’ திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ...

மேலும் படிக்க »

பேரறிவாளனை விடுதலை செய்ய அற்புதம்மாள் வேண்டுகோள்

பேரறிவாளனை விடுதலை செய்ய அற்புதம்மாள் வேண்டுகோள்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய தங்களுக்கு விருப்பம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என அவரின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.   ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுள்ள உச்ச ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் லஞ்சம் பெறப்பட்ட விவகாரம்: மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீதிபதிகள் லஞ்சம் பெறப்பட்ட விவகாரம்: மனு தள்ளுபடி;  உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

  நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக மனுதாரர்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.   லக்னோவை சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மருத்துவக் கல்லூரி ...

மேலும் படிக்க »
Scroll To Top