Tag Archives: உச்சநீதிமன்றத்தில் மனு

சசிகலா முதல்வராவதை எதிர்க்கும் மனு; சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை

சசிகலா முதல்வராவதை எதிர்க்கும் மனு; சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை

  சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.   சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. இத்தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம் என கூறப்படுகிறது.   ஆனால் இத்தீர்ப்புக்கு முன்னரே முதல்வர் நாற்காலியில் ...

மேலும் படிக்க »

4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை: சிபிஎஸ்இ

4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை: சிபிஎஸ்இ

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 4 வாரத்திற்குள் நடத்துவது சாத்தியமில்லை என சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறு தேர்வு நடத்த கால அவகாசம் கோரி சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 4 வாரங்களில் மறு தேர்வு நடத்துவது சாத்தியமில்லை எனவும் 3 மாதங்களாவது கால அவகாசம் தேவை எனவும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மனுவை ...

மேலும் படிக்க »

கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

கேரள ஆளுநரும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான சதாசிவம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பணியில் இருந்து ஓய்வுபெற்ற ...

மேலும் படிக்க »

காவிரியின் குறுக்கே அணைகள்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரியின் குறுக்கே அணைகள்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரியின் குறுக்கே அணைக் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இதுபோன்ற திட்டங்களை ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் நியமனத்திற்கு கொலிஜியம் முறையை நீக்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

நீதிபதிகள் நியமனத்திற்கு கொலிஜியம் முறையை நீக்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

நீதிபதிகள் நியமனத்திற்கான கொலிஜியம் முறையை நீக்குவதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை வரும் திங்களன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கொலிஜியம் அமைப்பை நீக்கி விட்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கீழ் புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கொலிஜியம் அமைப்பை நீக்குவது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி நான்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top