Tag Archives: உச்சநீதிமன்றத்தில்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 16ஆம் தேதி முதல் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கும் என சென்னை உயர்நீதின்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு போதுமான பாதுகாப்பை தமிழக காவல்துறை வழங்கி வருவதாகவும், தேவைப்பட்டால் மேலதிக ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

காவிரி பிரச்னைக்குத் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி பிரச்னைக்கு மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலமே ...

மேலும் படிக்க »

முன்ஜாமீன் ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தயாநிதிமாறன் மனுத்தாக்கல்

முன்ஜாமீன் ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தயாநிதிமாறன் மனுத்தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தால் தனது முன்ஜாமீன் தடை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தயாநிதிமாறன் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். தயாநிதி மாறனின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் நாளை அந்த விசாரணையை நடத்தவுள்ளது. பிஎஸ்என்எல் இணைப்புக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கில் தான் கைது செய்யப்படக்கூடும் என கருதிய தயாநிதி மாறன் ...

மேலும் படிக்க »

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்களிப்பது என்பது சட்டரீதியில் முக்கியமே தவிர, அது அடிப்படை உரிமை கிடையாது என்றும், வாக்களிப்பதை கட்டாயமாக்கினால் அது அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்து விடும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில், வாக்களிப்பதை கட்டாயமாக்க ...

மேலும் படிக்க »

4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை: சிபிஎஸ்இ

4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை: சிபிஎஸ்இ

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 4 வாரத்திற்குள் நடத்துவது சாத்தியமில்லை என சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறு தேர்வு நடத்த கால அவகாசம் கோரி சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 4 வாரங்களில் மறு தேர்வு நடத்துவது சாத்தியமில்லை எனவும் 3 மாதங்களாவது கால அவகாசம் தேவை எனவும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மனுவை ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் புதிய மனுத்தாக்கல்

முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் புதிய மனுத்தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்டுவதற்காக, ஆய்வு என்ற பெயரில் பூமிக்கடியில் துளை போட்டு, ‘சாம்பிள்’ எடுக்கும் பணியில், கேரள அரசு இறங்கியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தவிர்க்க, பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்டப்போவதாக, கேரள அரசு அறிவித்தது. ...

மேலும் படிக்க »

கறுப்புப் பண விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் புதிய அறிக்கை விரைவில் தாக்கல்!

கறுப்புப் பண விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் புதிய அறிக்கை விரைவில் தாக்கல்!

கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு உச்சநீதிமன்றத்தில் விரைவில் புதிய அறிக்கை தாக்கல் செய்கிறது. வரும் 15-ம் தேதிக்குள் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், அரசிடமும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்ட ...

மேலும் படிக்க »

காவிரியின் குறுக்கே அணைகள்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரியின் குறுக்கே அணைகள்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரியின் குறுக்கே அணைக் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இதுபோன்ற திட்டங்களை ...

மேலும் படிக்க »
Scroll To Top