Tag Archives: உக்ரைன் அதிபர்

ரஷ்ய ஆதரவுப் படையினருடன் உக்ரைன் அதிபர் போர் நிறுத்த ஒப்பந்தம்!

ரஷ்ய ஆதரவுப் படையினருடன் உக்ரைன் அதிபர் போர் நிறுத்த ஒப்பந்தம்!

ரஷ்யாவின் ஆயுதபலத்துடன் கிழக்கு உக்ரைனில் இருந்தபடி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் போராளிகளுடன் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரொஷென்கோ போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியில் இருந்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து, போர்க்கைதிகளாக பிடித்து ...

மேலும் படிக்க »

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு

உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது. இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான ...

மேலும் படிக்க »

உக்ரைனில் ரஷிய தூதரகம் மீது தாக்குதல்

உக்ரைனில் ரஷிய தூதரகம் மீது தாக்குதல்

கிழக்கு உக்ரைனில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்குள்ள ரஷிய ஆதரவாளர்கள் தன்னாட்சி உரிமை கோரி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ரஷியா உதவுவதாக உக்ரைன் மக்கள் கருதுகின்றனர். உக்ரைன் எல்லையில் உள்ள ரோஸ்டவ்–ஆன்–டன் பகுதியில் ரஷியாவின் டி–64 டாங்கிகள் முகாமிட்டுள்ளன. இது உக்ரைன் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் ...

மேலும் படிக்க »

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்!

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்!

ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைப்பதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 95 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். உக்ரெயின் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 1954ல் அப்போதைய சோவியத் குடியரசான ரஷ்யாவுடன் இணைந்திருந்த கிரிமியா ...

மேலும் படிக்க »

உக்ரைனில் இன்று பொதுவாக்கெடுப்பு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

உக்ரைனில் இன்று பொதுவாக்கெடுப்பு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

உக்ரைனின் க்ரைமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு இன்று நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா.வுக்கான உக்ரைன் தூதர் யூரி செர்ஜியேவ் ரஷ்ய படைகள், க்ரைமியாவை தாண்டி, உக்ரைனின் முக்கிய இடங்களுக்குள் நுழைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, க்ரைமியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.ந.சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு ...

மேலும் படிக்க »

தலைமறைவான உக்ரைன் அதிபர் இன்று தொலைக்காட்சியில் உரை

தலைமறைவான உக்ரைன் அதிபர் இன்று தொலைக்காட்சியில் உரை

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் இன்று ரஷியாவில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளார். அந்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களை ரஷ்ய ஆதரவு படைகள் கைப்பற்றி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன. அந்நாடுகள் ரஷ்யாவிடம் உக்ரைனில் பதட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என ...

மேலும் படிக்க »
Scroll To Top