Tag Archives: உக்ரைன்

கிரிமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் ஆணை செல்லாதது: உக்ரைன் திட்டவட்டம்

கிரிமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் ஆணை செல்லாதது: உக்ரைன் திட்டவட்டம்

1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே இணைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,  சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது பிரான்ஸ் மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது பிரான்ஸ் மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.   15–வது ஐரோப்பிய கால்பந்து (யூரோ) திருவிழா பிரான்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று ...

மேலும் படிக்க »

உக்ரைன் விமானப்படை பெண் விமானி ரஸ்யச் சிறையில் உண்ணாவிரதம்

உக்ரைன் விமானப்படை பெண் விமானி ரஸ்யச் சிறையில் உண்ணாவிரதம்

உக்ரைனை சேர்ந்த பெண் விமானி நாடியா சாவன்ஸ்கோ (34 வயது) 2014ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஸ்ய ஆதரவு போராளிகளால் கடத்தப்பட்டு ரஸ்ய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.  2 இரஸ்ய தொலைகாட்சி நிருபர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரஸ்ய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். நாடியா சாவன்ஸ்கோ உக்ரைன் இராணுவத்தில் தனது 17 வயதில் சேர்ந்தார். உக்ரைன் ...

மேலும் படிக்க »

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தாற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தாற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தாற்காலிக உறுப்பினர்களாக எகிப்து, ஜப்பான், செனகல், உக்ரைன், உருகுவே ஆகிய 5 நாடுகள் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த ஐந்து நாடுகளும் அந்தக் கவுன்சிலின் தாற்காலிக உறுப்பினர்களாக செயல்படவிருக்கின்றன. தற்போது, ஐந்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தாற்காலிக உறுப்பினர் இடங்களில், ...

மேலும் படிக்க »

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான நிலை தொடரும்: ஒபாமா

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான நிலை தொடரும்: ஒபாமா

உக்ரைன் விவகாரத்தில்,ரஷ்யாவிற்கு எதிரான நிலையை ஜி7 நாடுகள் எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய ஒபாமா, அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவற்றின் கூட்டணி உலகில் மிக வலிமையானது என குறிப்பிட்டார். இதேபோல் ஜெர்மனியின் ...

மேலும் படிக்க »

உக்ரைனில் போர் நிறுத்தம்: போர் கைதிகள் 191 பேர் விடுதலை!

உக்ரைனில் போர் நிறுத்தம்: போர் கைதிகள் 191 பேர் விடுதலை!

உக்ரைனில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் இதுவரை 5700 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர மின்ஸ் நகரில் போர் நிறுத்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் ஈடுபட்டன. அதை தொடர்ந்து கடந்த 12 ந்தேதி முதல் ...

மேலும் படிக்க »

உக்ரைனில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்!

உக்ரைனில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்!

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. அதிபர் பெட்ரோ போரோசென்கோ தொலைக்காட்சி வாயிலாக, சண்டையை நிறுத்துமாறு ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளார். இதனை அடுத்து சண்டை நிறுத்தப்பட்டு டோனெட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களில் அமைதி ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரங்களில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ...

மேலும் படிக்க »

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்: ஜெர்மனி எச்சரிக்கை!

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்: ஜெர்மனி எச்சரிக்கை!

உக்ரைன் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வியாழன் அன்று ஒப்புக்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் முறையாக அமல்படுத்தாவிடில் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய யூனியன் மாநாட்டிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது மெர்கல் இவ்வாறு கூறியுள்ளார். மின்ஸ்க்கில் ஏற்பட்ட ...

மேலும் படிக்க »

உக்ரைனில் உள்நாட்டுப் போர் தீவிரம்: ஒரே நாளில் 45 பேர் பலி!

உக்ரைனில் உள்நாட்டுப் போர் தீவிரம்: ஒரே நாளில் 45 பேர் பலி!

உக்ரைன் நாட்டில் அரசுப்படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.இதில் கடந்த 24 மணி நேரத்துக்குள் மட்டும் 45 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைனில் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியால் இதுவரை சுமார் 5300 பேர் பலியாகியுள்ளனர். இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் பிரான்ஸ், ஜெர்மனி, ...

மேலும் படிக்க »

உக்ரைனில் தற்காலிக போர்நிறுத்தம் அமல்!

உக்ரைனில் தற்காலிக போர்நிறுத்தம் அமல்!

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த புதிய சமரச திட்டத்தை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் பிரான்ஸ் அதிபர் ஹோலந்தேவும் தயார் செய்துள்ளனர். அவர்களின் ஏற்பாட்டின்பேரில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நேற்று தற்காலிக போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைனில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top