Tag Archives: ஈழம்

புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை எதிர்க்காவிட்டால் தமிழர்களுக்கு எதிர்காலமே இல்லை

புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை எதிர்க்காவிட்டால் தமிழர்களுக்கு எதிர்காலமே இல்லை

ஈழ தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது உரிமையை முற்றுமுழுதாக பறிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் எதிர்க்காவிட்டால், அவர்களது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை என தமிழக மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடமராட்சியிலுள்ள அம்பன்பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான பொருட்களை வழங்கி உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர்களின் உரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு!

ஈழத்தமிழர்களின் உரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு!

ஈழத்தமிழர்கள் தன்னாட்சியுரிமையைப் பெறுவதற்குத் தமது அரசாங்கமும், மக்களும் முழுமையான ஆதரவை நல்குவதாக ஈராக்கின் குர்து மாநில அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான அரசியல் விவகாரப் பணிப்பாளர் கெசாரோ அஜ்காயி (Khasro Ajgayi) அவர்கள் தெரிவித்துள்ளார்.   பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா அவர்களின் நூல் அறிமுக நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையில்: ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை ...

மேலும் படிக்க »

காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியாவில் கறுப்புப் பேரணி

காணாமல் போனோரின்    உறவினர்கள் வவுனியாவில் கறுப்புப் பேரணி

காணாமற்போனோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள் தமது உறவுகளைக் கண்டறியக் கோரி ஆரம்பித்த போராட்டம் ஐம்பது நாளைக் கடந்துள்ள நிலையில், அவர்கள் இன்று கறுப்புப் பேரணியை நடத்தினர். தமிழர் தாயகத்தில் யுத்தத்திற்கு பின்னர் மக்கள் அனைவரும் நிம்மிப் பெருமூச்சு விடுகின்றனர், மகிழ்ச்சியுடன் அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர் ...

மேலும் படிக்க »

இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. வடக்கு மாகாண முதல்வர்

இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.  வடக்கு மாகாண முதல்வர்

இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுவரை வழங்கிய கால அவகாசத்தினால் மக்கள் என்ன நன்மைகளைப் பெற்றார்கள் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.   இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனையுடன்கூடிய கால அவகாசம் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ...

மேலும் படிக்க »

ஈழத்தின் ‘சிவசேனை’ இந்திய விரிவாக்கத்தின் தொடர்ச்சி…

ஈழத்தின் ‘சிவசேனை’ இந்திய விரிவாக்கத்தின் தொடர்ச்சி…

தமிழீழத்தில் கடந்தவாரம் சிவசேனை  என்ற அமைப்பு புதிதாக உருவாக்கபட்டுள்ளது.  எழுத்தாளர் மறவன் புலவு சச்சிதானந்தத்தின் தலைமையில் இந்த  அமைப்பு  உருவாக்கப்பட்டிருக்கிறது.   சிவசேனை  என்ற பெயர்  தமிழர்களுக்கு  ஏற்கனவே  தெரிந்த பெயர்தான் மும்பையில் இருந்து  தமிழக உழைக்கும் தமிழர்களை  அடித்து  விரட்டி  உடமைகளை உடைத்து,    சூறையாடி.பல தமிழர்களை  கொலை செய்த அமைப்பு என்பதால்  தமிழர்களால் சிவசேனா  ...

மேலும் படிக்க »

சர்வதேச காணாமல் போனவர்களுக்கான தினத்தில் ஈழ ஆதரவு அமைப்புகள் ஐநாவில் மனு

சர்வதேச காணாமல் போனவர்களுக்கான தினத்தில் ஈழ ஆதரவு   அமைப்புகள் ஐநாவில் மனு

இன்று சர்வதேச காணாமல் போனவர்களுக்கான நாளை முன்னிட்டு, ஈழத்தில் 1989 இல் இருந்து காணாமல் போன தமிழர்கள் குறித்து சர்வதேச விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அடையாரில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் ...

மேலும் படிக்க »

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி

ஜெனிவாவில் நடைபெற்ற 32 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி ஐ.நா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவாலும் ...

மேலும் படிக்க »

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகளுக்கு வீரவணக்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகளுக்கு  வீரவணக்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று தமிழீழ கரும்புலிகள் நாள்  கடைபிடிக்கப்பட்டது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடம் இடத்தில் இன்று ஜூலை ஐந்தாம் தேதி செவ்வாய்க் கிழமை முற்பகல் 10.30 அளவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக கரும்புலிகள் நாள் நினைவு கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இடம்பெற்ற இடத்திலுள்ள சுவரில் கரும்புலிகள் நாள் – 2016 என எழுதப்பட்டு ...

மேலும் படிக்க »

கொத்துக்குண்டுகளை பற்றி இலங்கை அரசே விசாரிக்கட்டும்: அல் ஹூசைன்

கொத்துக்குண்டுகளை பற்றி இலங்கை அரசே விசாரிக்கட்டும்: அல் ஹூசைன்

மனித உரிமைகள் ஆணைய தலைவர் அல் ஹூசைன் இன்று வெளியிட் ட இலங்கை அரசு பற்றிய வாய்மொழி அறிக்கையில், இலங்கை அரசே அதன் மீதான குற்றங்களை பற்றி சுதந்திரமாக, சார்பற்று  விசாரணை நடத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும்  இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்

ஜெனிவாவில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், அரச வன்முறை, ஆகியவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, அதன் பின் அங்கு தொடர்ந்து திட்டமிட்டு இலங்கை அரசால் ...

மேலும் படிக்க »
Scroll To Top