Tag Archives: ஈழத் தமிழர்கள்

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே!

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே!

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இலங்கையில் தனி ஈழத்திற்கான விடுதலைப் போரில்  ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில், ஒரு 142000 [ஒருலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் பேர் ] பேர் பலியானதாக ...

மேலும் படிக்க »

கோத்தபய ராஜபக்ச பேட்டி அதிர்ச்சி அளிக்கிறது;ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

கோத்தபய ராஜபக்ச பேட்டி அதிர்ச்சி அளிக்கிறது;ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

இலங்கையில் வாழும் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி தலையிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், ”ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது எனது ...

மேலும் படிக்க »

இன்னர் சிட்டி பிரஸ் பத்திரிக்கை சேர்ந்த மாத்தியூ ஐ.நாவிலிருந்து வெளியேற்றப் பட்டதை கண்டித்து ஆனந்தி போராட்டம்

இன்னர் சிட்டி பிரஸ் பத்திரிக்கை சேர்ந்த மாத்தியூ ஐ.நாவிலிருந்து வெளியேற்றப்  பட்டதை கண்டித்து ஆனந்தி போராட்டம்

இன்னர் சிட்டி பிரஸ் என்னும் பத்திரிக்கை சேர்ந்த மாத்தியூ ஐ.நாவில் இருந்து வெளியேற்ற பட்டதை கண்டித்து ஆனந்தி போராட்டம். 2005- 06 முதல் பத்து ஆண்டுகளாக  ஆப்பிரிக்காவில் அமைதி படைகள் நடத்திய கொடுமைகள் முதல் தமிழீழ படுகொலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீமூனின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயற்பட்ட விஜய நம்பியார் உள்ளிட்ட ஐ. நா அதிகாரிகள் பங்கு குறித்து ...

மேலும் படிக்க »

நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழுவால் பலன் கிடைக்காது; ஈழத்தமிழர்கள்

நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழுவால் பலன் கிடைக்காது; ஈழத்தமிழர்கள்

இலங்கையில் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ள போதிலும், அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த விசாரணையின் மூலம் நீதி கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலர் இதுவரை காலமும் காணாமல் போனவர்கள் தொடர்பில் உறுதியான தகவல் ...

மேலும் படிக்க »

3 நாள்களில் 2 காந்தியவாதிகளை இழந்த ஈழத் தமிழர்கள்

3 நாள்களில் 2 காந்தியவாதிகளை இழந்த ஈழத் தமிழர்கள்

இலங்கையில் தமிழர்கள் நலனுக்காக, காந்திய வழியில் பாடுபட்ட இரண்டு தலைவர்கள், கடந்த 3 நாள்களில் மறைந்துள்ளனர். “காந்தியம் டேவிட்’ என்று அழைக்கப்பட்ட காந்திய சமூக ஆர்வலர் டாக்டர் எஸ்.ஏ.டேவிட் (92), கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரைத் தொடர்ந்து, தொழிற்சங்கத் தலைவரும், தோட்டத் தொழிலாளர் துறையின் முன்னாள் அமைச்சருமான கே.வேலாயுதம் (66), சென்னையில் உள்ள ஒரு ...

மேலும் படிக்க »

ஐ.நாவின் அநீதி – 2

ஐ.நாவின் அநீதி – 2

அநீதியையும் அக்கிரமத்தையும் நீதியாக மாற்றும் ஐ.நா     ‘’நீங்கள் அநீதியை நீதி என்று சொல்கிறீர்கள், ஆக்கிரமிப்பை சட்டரீதியாக நியாயப்படுத்த முயல்கிறீர்கள், இது வரை எது அநீதியாக இருந்ததோ அதை நீதியாக்க முயல்கிறீர்கள்.” 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ ஐ.நாவின் பாதுகாப்புசபையில் பேசியது இது. வங்கதேச பிரிவினையின் பொழுது ஐ.நா தலையீட்டின் கீழாக ஏற்பட்டதா ...

மேலும் படிக்க »

திருச்சி சிறப்பு முகாமில் 6-வது நாளாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம்

திருச்சி சிறப்பு முகாமில் 6-வது நாளாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம்

சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி திருச்சி மத்திய சிறையினுள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் 9 பேர் 6-வது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். போதிய ஆவணங்களின்றி இந்திய வந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையினுள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் ...

மேலும் படிக்க »

நாம் வெட்கப்பட வேண்டும்: ஈழத் தமிழர்களுக்காக கோபப்பட்ட வெங்கட்பிரபு!

நாம் வெட்கப்பட வேண்டும்: ஈழத் தமிழர்களுக்காக கோபப்பட்ட வெங்கட்பிரபு!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது முகப்புத்தக பக்கத்தில் ஒரு பதிவை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட விஷயங்கள் இதோ “ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்தியை இங்க பதிவு செய்கிறேன். ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது ...

மேலும் படிக்க »

தமிழின படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம் – தமிழர் விடியல் கட்சி அறிவிப்பு!

தமிழின படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம் – தமிழர் விடியல் கட்சி அறிவிப்பு!

தமிழின படுகொலையை நினைவு கூறும் வகையில் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுவதும் தமிழின படுகொலைக்கான நீதி கோரியும், தனி தமிழீழத்தை வலியுறுத்தியும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் ஆர்ப்பாட்டங்களும், முற்றுகை போராட்டங்களும் மேற்கொள்ளவிருப்பதாக தமிழர் விடியல் கட்சி அறிவித்துள்ளது. தமிழர் விடியல் கட்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை ...

மேலும் படிக்க »

ஈழத் தமிழர்கள் நாடு திரும்பும் விவகாரம்: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டிற்கு கருணாநிதி பதில்!

ஈழத் தமிழர்கள் நாடு திரும்பும் விவகாரம்: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டிற்கு கருணாநிதி பதில்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி விவாதிப்பதற்காக மத்திய அரசு கடந்த 30.1.2015 அன்று டெல்லியில் ஒரு கூட்டத்தைக்கூட்டி, அதிலே கலந்து கொள்ள தமிழக அரசின் உயரதிகாரி ஒருவரை அனுப்பி வைக்க வேண்டுமென்று கடிதம் எழுதி, அதற்கு தமிழக அரசின் சார்பில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ...

மேலும் படிக்க »
Scroll To Top