Tag Archives: ஈழத் தமிழர்

முத்துக்குமார் ஏற்றிவைத்த லட்சியத்தீ ஒருநாளும் அணையாது: கொளத்தூரில் வைகோ பேச்சு

முத்துக்குமார் ஏற்றிவைத்த லட்சியத்தீ ஒருநாளும் அணையாது: கொளத்தூரில் வைகோ பேச்சு

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக  உயிர்நீத்த முத்துக்குமார் ஏற்றிவைத்த லட்சியத்தீ ஒருநாளும் அணையாது என்று  கொளத்தூரில் வைகோ பேசினார் இலங்கையில்  தமிழீழத் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்வதை கண்டித்து  தன்னுயிரை நீத்த முத்துக்குமார் ஏற்றி வைத்த லட்சிய தீ ஒருநாளும் அணையாது என்று கொளத்தூரில் வைகோ பேசினார். ஈழத் தமிழர்கள் துயரம் தாளாது தன்னுயிர் நீத்த முத்துக்குமாரின் 11 ம் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற ஈழத்தமிழர்கள் 44 பேர் இந்தோனேஷியாவின் கடற்பரப்பில் தவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற ஈழத்தமிழர்கள் 44 பேர் இந்தோனேஷியாவின் கடற்பரப்பில் தவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற ஈழத்  தமிழர்கள் 44 பேர் இந்தோனேஷியாவின் அச்சே மாகாணத்தின் கடற்பரப்பில் பிடிபட்டனர். இந்தியக் கொடியுடன் சென்ற இந்த படகில் 15 பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகுபோல் தோன்றும் இப்படகு சனிக்கிழமையன்று அச்சேயின் தலைநகரான பண்டா அச்சே அருகே உள்ள ...

மேலும் படிக்க »

இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஈழத் தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும் : பழ.நெடுமாறன்

இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஈழத் தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும் : பழ.நெடுமாறன்

ஈழத் தமிழர் பிரச்சினை இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கருத்தை சமீபத்தில் கூறியிருந்தீர்கள், எந்த அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள்? எனக்கு வந்த சில நம்பகமான தகவல்களின்படி. 2009, மே 17-ம் தேதிக்கு, 2 தினங்கள் முன்பே அவர் இலங்கையைவிட்டு ...

மேலும் படிக்க »

124-Aவும் இந்திய அரசியலும் –2 ஹரி ஹரன்

124-Aவும் இந்திய அரசியலும் –2 ஹரி ஹரன்

இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமுலுக்கு வந்தது, அதை குடியரசு தினமாகவும் கொண்டாடிவருகிறோம். அதே 1950ம் ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப், ஹரியான உயர்நீதி மன்றத்தில் மாஸ்டர் தாரா சிங் கோபி மீதான தேசத்துரோக குற்ற வழக்கின் 124-A கீழான இரண்டு நீதிபதிகள்அமர்வின் தீர்ப்பில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வாட்சன்சொன்னது ...

மேலும் படிக்க »

ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாத திமுகவிடம் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாத  திமுகவிடம் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

திமுகவிடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற கழகத் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் காலை 10.30 மணிக்கு ...

மேலும் படிக்க »

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது: ஐ.நா. தீர்மானம் குறித்து கருணாநிதி கருத்து

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது: ஐ.நா. தீர்மானம் குறித்து கருணாநிதி கருத்து

“குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும்  பறித்துவிட்டது” என்பதைப் போல இலங்கை போர்க்குற்றம் குறித்து மத்திய அரசு தனியே தீர்மானம் கொண்டு வராததை  திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “தாமதப்படுத்தப்பட்ட நீதி,  மறுக்கப்பட்ட நீதி ஆகும்”  ...

மேலும் படிக்க »

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஈழத் தமிழர் மர்ம மரணம்!

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஈழத் தமிழர் மர்ம மரணம்!

சென்னை பள்ளிக்கரனையில் மோகன் என்ற ஈழத் தமிழர் ஒருவரை பாஸ்போர்ட் இல்லை என்ற புகாரில் விசாரணைக்காக பள்ளிக்கரனை காவல் நிலைய ஆய்வாளர் ‪நடராஜன்‬ என்பவர் அழைத்து சென்றுள்ளார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மோகன் மர்மமான முறையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் இறந்திருக்கிறார். திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக காவல்துறை சொன்னாலும், அவர் அடித்துகொலை செய்யப்பட்டதாகவே கூறப்படுகிறது. ...

மேலும் படிக்க »

தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணையினை கோரும் கையெழுத்து போராட்டம்!

தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணையினை கோரும் கையெழுத்து போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரனை நடத்த கோரி கையெழுத்து இயக்கம் நடத்த போவதாகா  ஈழ தமிழ் அமைப்புகள்  தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ் தேசி மக்கள் முன்னனியின்  முகநூல் பக்கத்தில் குறிப்பிட பட்டது இங்கே கொடுக்கபட்டுள்ளது இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு போர்க்கப்பல்! மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

இலங்கைக்கு போர்க்கப்பல்! மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரில் மத்திய அரசு இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகள் கொடுத்தும், ஆயுதங்கள் மற்றும் ராடர்கள் வழங்கியும், தகவல் பறிமாற்றங்கள் செய்தும், பலவிதங்களிலும் உதவிகள் செய்தது. இந்த உதவிகள் மூலம் தான் இலங்கை அரசால் இறுதிப்போரில் வெற்றி ...

மேலும் படிக்க »

தமிழின படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம் – தமிழர் விடியல் கட்சி அறிவிப்பு!

தமிழின படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம் – தமிழர் விடியல் கட்சி அறிவிப்பு!

தமிழின படுகொலையை நினைவு கூறும் வகையில் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுவதும் தமிழின படுகொலைக்கான நீதி கோரியும், தனி தமிழீழத்தை வலியுறுத்தியும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் ஆர்ப்பாட்டங்களும், முற்றுகை போராட்டங்களும் மேற்கொள்ளவிருப்பதாக தமிழர் விடியல் கட்சி அறிவித்துள்ளது. தமிழர் விடியல் கட்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை ...

மேலும் படிக்க »
Scroll To Top