Tag Archives: ஈழத்தமிழர்

தமிழக மக்கள் நலனை காக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழக மக்கள் நலனை காக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்: பழ.நெடுமாறன்

ஈழத்தமிழர் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை, எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை, தமிழர் உரிமை நிலை நாட்டல், நிர்வாகத்தில் நேர்மை, இயற்கை வளம் காத்தல், மது ஒழிப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை தமிழர் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று மயிலாடுதுறையை ...

மேலும் படிக்க »

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு விட்டது; வைகோ அறிக்கை

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு விட்டது; வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டுவிட்டது. ஐ.நா.வின் சரித்திரத்திலேயே 2015 அக்டோபர் 1–ம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு தினமாகிவிட்டது. பன்னாட்டு நீதி விசாரணை ஏற்படுத்தப்பட்டு, புலனாய்வு செய்யப்பட்டால், நடந்தது தமிழ் இனப்படுகொலை என்பது மெய்ப்பிக்கப்படும். ஆனால், இந்த ...

மேலும் படிக்க »

அமெரிக்கா மற்றும் கொடிகளை எரித்து மாணவர்கள் போராட்டம்

அமெரிக்கா மற்றும்  கொடிகளை எரித்து  மாணவர்கள் போராட்டம்

ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் அமெரிக்க அரசை கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் அமெரிக்கா மற்றும் இலங்கை கொடிகளை எரித்தனர். புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காலாப்பட்டு என்ற இடத்தில் நடைபெற்ற மறியலில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள், அமெரிக்கா மற்றும் இலங்கை நாடுகளுக்கு எதிரான ...

மேலும் படிக்க »

பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்

பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில்   செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்

இன்று பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில்   ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் அமெரிக்க அரசை கண்டித்து துணைத்துதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தனர் இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமுமுக மூத்த தலைவர் குனங்குடி அனிபா, மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் அருள் முருகன், தமிழர் ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 3 -ல் அமெரிக்க தூதரகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை – திருமாவளவன் அறிவிப்பு!

செப்டம்பர் 3 -ல் அமெரிக்க தூதரகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை – திருமாவளவன் அறிவிப்பு!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைக்க வழிவகை செய்யும் அமெரிக்க அரசினை கண்டித்து வருகிற செப்டம்பர் 3 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள  அறிக்கை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மேலாதிக்கப் போட்டியில் ஈழத்தமிழர்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் ...

மேலும் படிக்க »

சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ற ஈழ தமிழ் தம்பதி

சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ற ஈழ தமிழ்  தம்பதி

திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைக்கபட்டு உள்ளார், உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய பரிந்துரைத்தும் விடுதலை செய்யாததினால். இன்று அவரது மனைவி திரசாந்தி கணவரை பார்க்கவந்த சமயத்தில் இருவரும் தற்கொலைக்கு முயன்று சுயநினைவு அற்ற நிலையில்_ 03 _ 08 _ 2015 _ 5;45க்கு திருச்சி அரசு ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர்களை அழிக்க இந்தியா வழங்கிய உதவிகளைப் பகிரங்கமாக வெளியிட முடியாது : பசில்

ஈழத்தமிழர்களை அழிக்க  இந்தியா வழங்கிய உதவிகளைப் பகிரங்கமாக வெளியிட முடியாது : பசில்

வன்னிப் போரில் இந்தியா தமக்குப் பல உதவிகளை வழங்கியது என்றும் அவற்றை அவர்கள் வெளியில் சொல்ல முடியது என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பசில் இப்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தியா வழங்கிய உதவிகள் காரணமாகவே தாம் போரில் வெற்றிபெற்றதாகவும் குறிப்பிட்டார். தனது சகாவான முன்னை நாள் ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர்களின் வாழ்க்கை நிலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை; கருணாநிதி அறிக்கை

ஈழத்தமிழர்களின் வாழ்க்கை நிலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை; கருணாநிதி அறிக்கை

இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றதற்கு பிறகும் கூட ஈழத்தமிழர்களின் வாழ்க்கை நிலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற மைத்திரி பால சிறிசேனா டெல்லிக்கு வந்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கவிருந்த வேளையில், நான் இந்தியப்பிரதமருக்கு 13-2-2015 அன்று விரிவான ...

மேலும் படிக்க »

மே 17, 18 தினம் என்பது தமிழர்களுக்கு கொலை நடுங்க வைத்த நாள்:வைகோ

மே 17, 18 தினம் என்பது தமிழர்களுக்கு கொலை நடுங்க வைத்த நாள்:வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– பெட்ரோல்–டீசல் விலையை இரண்டு வாரத்தில் 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இது மக்களை வெகுவாக பாதித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதற்கான முழு பலனையும் எண்ணெய் நிறுவனங்கள் பெறுகின்றன. அதே சமயத்தில் விலை உயரும் போது அதன் ...

மேலும் படிக்க »

சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைக்கும் தமிழக அரசு!

சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைக்கும் தமிழக அரசு!

இதுவரை விடுதலை கிடைக்காது… பல தடவைகள் தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் தூக்கம் மாத்திரை உட்கொண்டு பல வழிகளில் போராடி எதுவுமே கிடைக்காத திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழ உறவுகளானவர்கள் நேற்று (15.03.2015) தமிழக அரசு உணவு கொடுக்காததால் பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்! உள்நாட்டு யுத்தத்தின் கொடூரங்களால் அங்கிருந்து உயிர் தப்பி, ...

மேலும் படிக்க »
Scroll To Top