Tag Archives: ஈழத்தமிழர்

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மாட்டோம்- கோத்தபய ராஜபக்சே ஆணவப் பேச்சு

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மாட்டோம்- கோத்தபய ராஜபக்சே ஆணவப் பேச்சு

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது கடந்த 2009-ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடைபெற்றது. அப்போது மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாக இருந்தார். இவர்தான் இறுதி கட்ட போரை முன்னின்று ...

மேலும் படிக்க »

இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து

இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அவர்  அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். அதனால், ...

மேலும் படிக்க »

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் மன்னிக்க முடியாத துரோகம்! வைகோ

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் மன்னிக்க முடியாத துரோகம்! வைகோ

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை ம.தி.மு.க.வினர்  முற்றுகையிட போவதாக வைகோ அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்கு வள்ளுவர் கோட்டம் அருகே ம.தி.மு.க.வினர் திரண்டனர். அங்கு வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லைசத்யா உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுடன் ...

மேலும் படிக்க »

பாஜக விற்கு மே பதினேழு இயக்கம் முகநூலில் கொடுத்த பதிலடி

பாஜக விற்கு மே பதினேழு இயக்கம் முகநூலில் கொடுத்த பதிலடி

    பிஜேபிகாரர்கள் ஏன் தொடர்ச்சியாக மே 17 இயக்கத்தை விமர்சிக்கிறார்கள்? இன்னும் அதிகமாக தீவிரவாதிகளென்று முகநூலில் பாஜக தலைமையில் இருப்பவர்களே எழுதுகிறார்களே? என்ற கேள்விக்கு  மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் முகநூலில் அளித்த பதில்   அதாவது மோடி தலைமையிலான பிஜேபி அரசு பதவியேற்றதிலிருந்து அதன் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ச்சியாக மக்கள் ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர் பிரச்னை:தனி விவாதத்துக்குத் தயார்

ஈழத்தமிழர் பிரச்னை:தனி விவாதத்துக்குத் தயார்

ஈழத்தமிழர் பிரச்னை குறித்து தனி விவாதத்துக்குத் தயார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சவால் விடுத்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்னையில், கொத்துக் கொத்தாக தமிழர்கள் மடிய யார் காரணம் என்று அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் கேள்வி ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் தவிக்கும் 44 ஈழ தமிழர்கள்

இந்தோனேசியாவில் தவிக்கும் 44 ஈழ தமிழர்கள்

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா  செல்ல முயன்ற ஈழ தமிழர்களின் படகு இந்தோனேசியாவில் கரை ஒதுங்கியது. அப்போது அதிகாரிகள் திரும்பி சென்று விடுங்கள் என கூற அதற்கு எங்களை கொன்று விடுங்கள் என கதறும் ஈழத்தமிழர்கள்!      

மேலும் படிக்க »

ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போனவர் கருணாநிதி; ஜெயலலிதா குற்றச்சாட்டு

ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போனவர் கருணாநிதி; ஜெயலலிதா குற்றச்சாட்டு

ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணைபோனவர் கருணாநிதி என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். திருச்சியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி ஒரு சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, இலங்கை தமிழர் பிரச்சினையில் பல கபட ...

மேலும் படிக்க »

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்த விராஜ் மண்டிஸ் ஐநாவை கண்டித்து உரையாற்றினார்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்த விராஜ் மண்டிஸ்  ஐநாவை கண்டித்து உரையாற்றினார்

மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இன்னர் சிட்டி பிரஸ் மற்றும் மாத்யூ லீ வெளியேற்றப் பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மற்றும் அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்ட கூட்டத்தில் ஜெர்மனியில் இருந்து ஸ்கைப்பின்(Skype) மூலம் பேசிய தோழர் விராஜ் மண்டிஸ்ஸின் உரையின் தமிழாக்கம். (விராஜ் மண்டிஸ் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அடிப்படையில் ஒரு சிங்களவர். எண்பதுகளில் ...

மேலும் படிக்க »

மேக்ஸ்வெல் பரணகம அறிக்கை, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் நரித்தந்திரம்!

மேக்ஸ்வெல் பரணகம அறிக்கை,  ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் நரித்தந்திரம்!

வடக்கு மாகாண சபை, தமிழக சட்டமன்றத் தீர்மானங்களின் அடிப்படையில் பன்னாட்டு விசாரணை வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார் இன்று அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசு படைகளை ஏவி ஈழத்தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொடூரமாகக் கொன்று குவித்த படுகொலைகள் குறித்து, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தும் ...

மேலும் படிக்க »

கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி!

கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி!

கனடா நாடாளுமன்றத்தின் 338 எம்.பி. இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் லிபரல் கட்சி 101 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 56 இடங்களுடன் பின் தங்கியுள்ளது. முக்கிய கட்சிகள் சார்பாக 5 தமிழர்கள் போட்டியிட்டனர், அதில்,ஸ்காபரோ ரூச்பார்க் ...

மேலும் படிக்க »
Scroll To Top