Tag Archives: ஈரோடு

ஈரோடு அருகே விவசாய நிலத்தில் கொட்டப்பட்ட 100 டன் சாய திடக்கழிவுகள்!

ஈரோடு அருகே விவசாய நிலத்தில் கொட்டப்பட்ட 100 டன் சாய திடக்கழிவுகள்!

ஈரோடு அருகே விவசாய நிலத்தில் 100 டன் சாய திடக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மாசுகட்டுப்பாடு, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். ஈரோடு அடுத்துள்ள வெள்ளோடு கனகபுரம் செம்பாண்டாம் வலசு பகுதியை சேர்ந்த விவசாயிகளான நாச்சிமுத்து, பழனிசாமி, சாமியப்பன் ஆகியோரின் விவசாய நிலத்தில் தென்னை மரங்கள் உள்ளது. இவர்களின் நிலத்தில்  நேற்று காலை சுமார் ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஈரோட்டில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஈரோட்டில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்

ஈரோடு செங்கோடம்பள்ளம் யாழ்நகரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பெண்கள் கோலமிட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் கல்லூரி மாணவிகள் சிலர் ஒன்று கூடி குடியுரிமை சட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

ஈரோட்டில் தமிழிசையை கண்டித்து சாலை மறியல்: விடுதலை சிறுத்தை கட்சியினர் 15 பேர் கைது

ஈரோட்டில் தமிழிசையை கண்டித்து சாலை மறியல்: விடுதலை சிறுத்தை கட்சியினர் 15 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை அரசியல் நாகரீகமற்ற கருத்து தெரிவித்ததாக கூறி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். ஈரோட்டில் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியல் நடந்தது. கிழக்கு மாவட்ட பொருளாளர் ஈரோடு ...

மேலும் படிக்க »

தமிழக அரசை பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது: திருநாவுக்கரசர்

தமிழக அரசை பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது: திருநாவுக்கரசர்

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய திருநாட்டுக்கும், இந்திய மக்களின் சுவாச காற்றுக்கும் வித்திட்டவர் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றார். எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை சூழ்ச்சியால் கைது செய்து ...

மேலும் படிக்க »

வங்கியில் கள்ள நோட்டுகள்!

வங்கியில் கள்ள நோட்டுகள்!

ஈரோடு மாவட்டத்தில், வங்கியில் வழங்கப்பட்ட பணத்தில் கள்ளநோட்டுகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கடந்த 20ம் தேதி குப்புசாமி என்ற வாடிக்கையாளர் சென்றுள்ளார். வங்கியிலிருந்து 3 லட்சம் ரூபாயை பெற்றவர், 50 ஆயிரம் ரூபாயை வேறு ஒரு வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அப்போது, ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜவுளி நிறுவனங்கள் 5- ஆவது நாளாகப் போராட்டம்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்  ஜவுளி நிறுவனங்கள் 5- ஆவது நாளாகப் போராட்டம்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஈரோட்டில் 5- ஆவது நாளாக ஜவுளி நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன. ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூலை 6- ஆம் தேதி முதல் ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், பெருந்துறை, விஜயமங்கலம், திருச்செங்கோடு, பவானி, சென்னிமலை, நத்தக்காடையூர், லக்காபுரம், சித்தோடு, வீரப்பன்சத்திரம், சூளை போன்ற பகுதிகளில் ...

மேலும் படிக்க »

ஈரோடு காவிரி ஆறு முற்றிலும் வறண்ட அவலம்

ஈரோடு காவிரி ஆறு முற்றிலும் வறண்ட அவலம்

கர்நாடக மாநிலம் குடகுமலையில் உருவாகி மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கிருந்து தமிழகத்தை வளம்கொழிக்க பாய்ந்து வரும் ஆறு காவிரி ஆறு. சேலம் மாவட்டத்தில் முதலில் தவழ்ந்து ஈரோடு மாவட்டமான நெரிஞ்சிப்பேட்டை எல்லைக்கு வந்து படர்ந்து விரிந்து வருகிறது. இந்த காவிரி ஆறு. பவானியை வந்தடைந்ததும் அங்கு பவானி ஆறும் காவிரியுடன் இணைந்து ஈரோடு கொடுமுடி வழியாக ...

மேலும் படிக்க »

விவசாயிகள் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

விவசாயிகள்  பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

கடந்த ஒரு மாத காலமாக  தமிழக விவசாயிகள்  டெல்லியில் போராடி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சி காரணமாக வேலை இழந்திருக்கும் தமிழக விவசாய தொழிலாளர்களுக்கும்,  விவசாயிகளுக்கும்  நிவாரணம் வழங்க வேண்டும். காவேரி  டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு  நியாயமான ...

மேலும் படிக்க »

இந்திய அரசின் அலட்சிய போக்கு; பவானியில் அணைகட்டும் கேரள அரசு; போராடும் தமிழகம்!

இந்திய அரசின் அலட்சிய போக்கு; பவானியில்  அணைகட்டும் கேரள அரசு; போராடும் தமிழகம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைதி பள்ளத்தாக்கில் உருவாகும் பவானி ஆறு, மேல் பவானி அணையிலிருந்து வெளியேறி கேரளாவின் அட்டப்பாடி பள்ளத்தாக்கில் உள்ள முக்காலி என்ற இடத்தில் சென்று சேர்கிறது. அங்கிருந்து 120 டிகிரி கோணத்தில் வட கிழக்காக அரை வட்டமடிக்கும் பவானி, அட்டப்பாடி வனத்தில் சுமார் 22 கி.மீ வரை பயணித்து அத்திக்கடவு பகுதியில் மீண்டும் ...

மேலும் படிக்க »

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட எதிர்ப்பு

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட எதிர்ப்பு

கேரள அரசு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை சில நாட்களாக தீவிரப்படுத்தி வருகிறது. பவானி ஆற்றின் நீராதாரத்தை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் . பயன்பெறுகிறது. இதுதவிர, 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்ட உயர்விற்கு பவானி ஆறு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top