Tag Archives: இஸ்ரேல்

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்: அமெரிக்க முடிவை நிராகரித்த ஐ. நா. பாதுகாப்பு சபை

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்: அமெரிக்க முடிவை நிராகரித்த ஐ. நா. பாதுகாப்பு சபை

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை ...

மேலும் படிக்க »

ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனியர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் – ஐ.நா.

ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனியர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் – ஐ.நா.

ஜெருசலேம்: இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. மேலும், ஜெருசலேம் நகருக்கு அருகாமையில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியையும் ஆக்கிரமித்து ...

மேலும் படிக்க »

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க ட்ரம்ப் முடிவு – பாலஸ்தீனர்கள் கண்டனம்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க ட்ரம்ப் முடிவு – பாலஸ்தீனர்கள் கண்டனம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார். அப்பயணத்தில் “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி ஏற்பட தற்போது ஏதுவான சூழல் உருவாகியுள்ளது” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு ...

மேலும் படிக்க »

பிஎஸ்எல்வி – சி 37 ராக்கெட் ;104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது உலக சாதனை படைத்துள்ளது.

பிஎஸ்எல்வி – சி 37 ராக்கெட் ;104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது உலக சாதனை படைத்துள்ளது.

ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி – சி 37 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்து உள்ளது. பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக கடந்த 2005–ம் ஆண்டு கார்ட்டோ சாட் வகையான 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி கடந்த ...

மேலும் படிக்க »

ரஷ்யா செஸ்: 5-வது சுற்றில் ஆனந்த் வெற்றி

ரஷ்யா செஸ்: 5-வது சுற்றில் ஆனந்த் வெற்றி

10-வது டால் நினைவு சர்வதேச செஸ் போட்டி மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது சுற்றில் இந்திய கிராண்ட்சிலாம் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இஸ்ரேலை சேர்ந்த போரிஸ் ஜெல்பாண்டை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து இந்த தொடரில் ஆனந்த் 3 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளார். 5 சுற்றுகளின் முடிவில் ஹாலந்து வீரர் ...

மேலும் படிக்க »

துருக்கி இஸ்ரேல் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப்போவதாக அறிவிப்பு

துருக்கி இஸ்ரேல் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப்போவதாக அறிவிப்பு

இஸ்ரேலியக் கடற்படை, ஆறு வருடங்களுக்கு முன் பத்து துருக்கிய ஆர்வலர்களைக் கொன்றதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் இன்று உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை சீராக்கும் ஒரு ஒப்பந்தம் எட்டியுள்ளதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு இஸ்ரேல் ...

மேலும் படிக்க »

சைப்ரஸ் காட்டுத்தீயினை சமாளிக்க கிரீஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாடுகள் உதவி

சைப்ரஸ் காட்டுத்தீயினை சமாளிக்க கிரீஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாடுகள் உதவி

தற்போது சைப்ரஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத்தீயினை சமாளிக்கும் முயற்சியில் கிரீஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் விமானங்கள் இணைந்துள்ளன. ட்ரூடோஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ, பலமான காற்று மற்றும் அதிக வெப்ப நிலை ஆகியவற்றால், மேலும் பரவியுள்ளது. இந்த தீயினால் உண்டான சேதம், நாட்டின் கிராமப்புற சமூகத்தினருக்கு ஒரு மிகப்பெரிய சோகம் என்று ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.ஐ.எல் அமைப்புக்கு சொந்தமான ஆயுதங்கள் இஸ்ரேலிலிருந்து அனுப்பப்பட்டவை

ஐ.எஸ்.ஐ.எல் அமைப்புக்கு சொந்தமான ஆயுதங்கள் இஸ்ரேலிலிருந்து அனுப்பப்பட்டவை

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களை  செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எல்(Islamic State of Iraq and the Levant) அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்குவது யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. ஆனால், தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்து இருக்கிறது. ஈராக்கைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் ஒன்று கடந்த வியாழக்கிழமை ஈராக் நாட்டின் ...

மேலும் படிக்க »

பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐ.நா.வுக்கான சட்டக்குழு தலைமைக்கு முதன்முறையாக இஸ்ரேல் தேர்வு

பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐ.நா.வுக்கான சட்டக்குழு தலைமைக்கு முதன்முறையாக இஸ்ரேல் தேர்வு

பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐக்கிய நாடுகள் சபை சட்டக்குழுவின் தலைமை பொறுப்புக்கு ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐக்கிய நாடுகள் சபை சட்டக்குழுவின் தலைமை பொறுப்புக்கு ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயுதங்கள் குறைப்பு, மனித உரிமைகள், ...

மேலும் படிக்க »

கடவுளுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு

கடவுளுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு

தன்னிடம் சரியான கருணை காட்டவில்லை என்று கூறி இஸ்ரேலைச் சேர்ந்த ஒருவர், கடவுளுக்கு தடை ஆணை கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் நடந்துள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா நகரத்தைச் சேர்ந்த டேவிட் ஷோஷன் என்பவர், அந்நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடவுளுக்குத் தடை ஆணை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அதில், ...

மேலும் படிக்க »
Scroll To Top