Tag Archives: இளையராஜா

அடுத்த வருடம் 3 படங்களை தயாரிக்கும் பாலா!

அடுத்த வருடம் 3 படங்களை தயாரிக்கும் பாலா!

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. இதில் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். கிராமிய நடனக் கலைஞர்களின் வாழ்க்கை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பாலா இப்படத்தை தயாரித்து வருகிறார். இது தவிர மிஷ்கின் ...

மேலும் படிக்க »

தாரை தப்பட்டை படத்தின் பாடல்களை முடித்துவிட்ட இளையராஜா

தாரை தப்பட்டை படத்தின் பாடல்களை முடித்துவிட்ட இளையராஜா

இசைஞானி இளையராஜா தற்போது பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படம். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துக்கும் இளையராஜா மெட்டமைத்து விட்டாராம். விரைவில், மிகப்பெரிய அளவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தாரை தப்பட்டை படம் ...

மேலும் படிக்க »

ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனுஷின் ஷமிதாப்!

ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனுஷின் ஷமிதாப்!

தனுஷ் தற்போது இந்தியில் ‘ஷமிதாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷராஹாசன் நடிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கும் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் தற்போது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்காக தனுஷும் அக்ஷரா ஹாசனும் இணைந்து ஆடிய பாடல் ...

மேலும் படிக்க »

தனுஷ் எழுதிய பாடலைப் பாடினார் இளையராஜா!

தனுஷ் எழுதிய பாடலைப் பாடினார் இளையராஜா!

கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘வை ராஜா வை’. ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘வை ராஜா வை’  விரைவில் வெளிவர உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் ‘மூவ் யுவர் பாடி’ எனும் பாடலை ...

மேலும் படிக்க »

28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து வரிகளில் பாடும் இளையராஜா?

28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து வரிகளில் பாடும் இளையராஜா?

28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப்போவதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களை இயக்கிய சீனுராமாசாமி தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி-விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ...

மேலும் படிக்க »

மரக்கன்று நட்டு பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா!

மரக்கன்று நட்டு பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா!

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்தவர், இளையராஜா. தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட இளையராஜா உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று, தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் ...

மேலும் படிக்க »

மிஸ்கின் படத்திற்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா!

மிஸ்கின் படத்திற்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா!

இயக்குனர் மிஷ்கின் தற்போது பாலா தயாரிப்பில் ’பிசாசு’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்திற்கான பூஜை மிக எளிய முறையில் நடத்தப்பட்டது. மிஷ்கின் படங்கள் என்றாலே நிச்சயம் பின்னணி இசையும் பேசப்படும். கடைசியாக இவர் இயக்கிய ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் பின்னணி இசை கூட பெரியளவில் பேசப்பட்டது. காரணம், இளையராஜாவின் இசை அந்தளவுக்கு கதையோடு ...

மேலும் படிக்க »

‘ஒரு ஊர்ல’ இசைஞானி இளையராஜாவின் 999-வது படம்!

‘ஒரு ஊர்ல’ இசைஞானி இளையராஜாவின் 999-வது படம்!

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் ‘பருத்திவீரன்’ வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘பருத்திவீரன்’ படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர். கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர். மற்றும் இந்திரஜித், அன்னபூரணி, ’நான் கடவுள்’ ...

மேலும் படிக்க »

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் 9-வது இடத்தில் இளையராஜா!

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் 9-வது இடத்தில் இளையராஜா!

உலகளவில் பிரபல சினிமா இணையத்தளமான ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் இசைஞானி இளையராஜா ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர் இவர். சிறந்த இசைக்கோர்ப்பு, ...

மேலும் படிக்க »

மீண்டும் திரப்படம் இயக்குகிறார் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன்!

மீண்டும் திரப்படம் இயக்குகிறார் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘காளி’ என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவர் திரைப்படம் ஒன்றினை இயக்கவுள்ளார். இதிலும் தன் முந்தைய படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தான் இசையமைக்கிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் செந்தாழம்பூவில் வந்தாடும் ...

மேலும் படிக்க »
Scroll To Top