Tag Archives: இளையராஜா

இது தான் ரகுமான்- இசைப்புயலை திடிரென்று ரசிகர்கள் புகழ காரணம் என்ன?

இது தான் ரகுமான்- இசைப்புயலை திடிரென்று ரசிகர்கள் புகழ காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் கொண்டு சென்றவர் ஏ.ஆர். ரகுமான். இது மட்டுமின்றி இந்தியாவே பெருமைப்படும் படி இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். இந்நிலையில் இவரை ரசிகர்கள், திடிரென்று சமூக வலைத்தளத்தில் புகழ்ந்து தள்ளினர். என்ன என்று பார்த்தால், ரகுமான், இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அந்த கருத்தை சமூக வலைத்தளத்தில் ஷேர் ...

மேலும் படிக்க »

இளையராஜா நிகழ்ச்சிக்கு திரையுலகமே எதிர்ப்பு- சிக்கலில் மாட்டிய இசைஞானி

இளையராஜா நிகழ்ச்சிக்கு திரையுலகமே எதிர்ப்பு- சிக்கலில் மாட்டிய இசைஞானி

இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. அவர் நிகழ்ச்சியை தடுக்க இங்கு யார் இருக்கிறது? என நீங்கள் கேட்பது புரிகின்றது. ஆனால், விஷயம் வேறு, இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்ததை கௌரவிக்கும் பொருட்டு ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நடத்தவுள்ளது. இதற்கு இளையராஜாவும் சம்மதித்து விட்டார். இந்நிலையில் அந்த தொலைக்காட்சிக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் ...

மேலும் படிக்க »

எனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை- உற்சாகத்தில் டிடி

எனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை- உற்சாகத்தில் டிடி

சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை உடையவர் டிடி. இவர் தற்போது மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.இதை இவரே தெரிவித்துள்ளார். அது என்னவென்றால், சுமார் 1000 படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவில் பெருமை இளையராஜாவை, டிடி இந்த பொங்கலுக்கு தன் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். இந்த வருடத்தின் தொடக்கமே இத்தனை சாதனை படைத்தவரை பேட்டியெடுக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு என் ...

மேலும் படிக்க »

இளையராஜாவை திட்டிய பிரபல இசையமைப்பாளர்- அதிர்ச்சி தகவல்

இளையராஜாவை திட்டிய பிரபல இசையமைப்பாளர்- அதிர்ச்சி தகவல்

சிம்பு எழுதி பாடிய பீப் பாடலால் பாதிக்கப்படுவது அவர் மட்டும் இல்லை. பல திரைப்பிரபலங்களும் இதனால், பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் இளையராஜாவிடம்பீப் சாங் குறித்து கேட்க, அவர் கோபமாக சில வார்த்தைக்களை கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சையான ...

மேலும் படிக்க »

பீப் சாங் குறித்து கேட்டவுடன் கோபத்தில் திட்டிய இளையராஜா- பரபரப்பு தகவல்

பீப் சாங் குறித்து கேட்டவுடன் கோபத்தில் திட்டிய இளையராஜா- பரபரப்பு தகவல்

சிம்பு பாடிய பீப் பாடலால் பலரும் கொதித்து எழுந்துள்ளனர். இதுக்குறித்து பாடலாசிரியர்கள் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் இளையராஜா சென்ற போது அங்கு ஒரு நிருபர் பீப் சாங் குறித்து கருத்து கேட்டார். உடனே கோபமான இளையராஜா ‘உனக்கு அறிவு இருக்கா….எங்கு வந்து எதைப்பற்றி கேட்கிறாய்’ என கோபமாக திட்ட, ...

மேலும் படிக்க »

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு விருது

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு விருது

கோவாவில் நேற்று தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கோவாவில் நேற்று சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். தமிழ் திரை இசையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி ...

மேலும் படிக்க »

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் இளையராஜா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் இளையராஜா!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் இளையராஜா, சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். கடந்த 2013 ஆம் ஆண்டு 73 வயதான இளையராஜாவுக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல் ...

மேலும் படிக்க »

இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி

இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை தனக்காக, பிரத்யேக இணையதளம் ஒன்றை தொடங்கினார்.அன்று இரவு, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளையராஜா சேர்க்கப்பட்டார். ...

மேலும் படிக்க »

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இருந்து இந்தி படத்தில் தனது எல்லையை விரிவுபடுத்தி வருகிறார். 2–வது இந்தி படமான ஷமிதாப்பில் அமிதாப்பச்சனுடன் தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் ‘3’ படத்தில் நடித்த தனுஷ். இந்திப்படம் ‘ஷமிதாப்’பில் இளைய மகள் அக்சரா ஹாசனுடன் நடிக்கிறார். அக்சரா இதில் தான் அறிமுகமாகிறார். ‘சீனிகம்’, ‘பா’ ...

மேலும் படிக்க »

அனுமதியின்றி பாடலை பயன்படுத்துவதா?: ஷங்கருக்கு இளையராஜா நோட்டீஸ்

அனுமதியின்றி பாடலை பயன்படுத்துவதா?: ஷங்கருக்கு இளையராஜா நோட்டீஸ்

டைரக்டர் ஷங்கருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஷங்கர் தயாரித்த ‘கப்பல்’ படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இதில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார். கார்த்திக் ஜி.கிரீஷ் இயக்கியுள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க. பேரு கெட்டு போச்சுதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க, ...

மேலும் படிக்க »
Scroll To Top