Tag Archives: இலங்கை சிறை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 99 பேர் இன்று விடுதலையாக வாய்ப்பு!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 99 பேர் இன்று விடுதலையாக வாய்ப்பு!

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 99 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளதால், இன்று புதன்கிழமை விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக ராமேசுவரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் சங்க தலைவர்கள் அருள், எஸ்.பி.ராயப்பன், எமரிட், சகாயம் ஆகியோர் கூறியது:  ராமேசுவரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 49 மீனவர்கள் ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் இருக்கும் 96 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

இலங்கை சிறையில் இருக்கும் 96 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 40 பேரின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 4–ந்தேதி வரை நீடித்து அந்நாட்டு நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 96 பேர் நேற்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 40 பேருக்கு காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 40 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 90–க்கும் மேற்பட்டோர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ராமேசுவரம் மீனவர்கள் 40 பேர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்ததை யொட்டி மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த ...

மேலும் படிக்க »

இலங்கை சிறைகளில் வாடும் 99 தமிழக மீனவர்கள் விடுதலை?

இலங்கை சிறைகளில் வாடும் 99 தமிழக மீனவர்கள் விடுதலை?

இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை சிறையிலுள்ள 99 மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான பரிந்துரை கடிதம் இலங்கை அட்டானி ஜென்ரல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வவுனியா சிறையிலுள்ள பாம்பன் பகுதி மீனவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. கடந்த ஜனவரி 17ஆம் தேதியில் இருந்து மார்ச் ...

மேலும் படிக்க »

இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் எல்லையை சர்வதேச எல்லையாக ஏற்கக்கூடாது; ஜெயலலிதா

இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் எல்லையை சர்வதேச எல்லையாக ஏற்கக்கூடாது; ஜெயலலிதா

இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின்படி வகுக்கப்பட்ட எல்லையை சர்வதேச எல்லையாக ஏற்கக்கூடாது என்றும், 68 மீனவர்கள், 78 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள்  வேலைநிறுத்தம்

ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 79 படகுகளை ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் விடுவிக்கவில்லை. இதுதொடர்பாக மீனவர்கள் பல கட்டமாக போராட்டம் நடத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று (26–ந் தேதி) ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க வலியுறுத்தி நாளை 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் மீனவர்களை மட்டுமே இலங்கை அரசு விடுவிப்பதாகவும், 75 படகுகள் வரை இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 102 மீனவர்கள் 2 குழுக்களாக மண்டபம், காரைக்காலுக்கு வந்து சேர்ந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 102 மீனவர்கள் 2 குழுக்களாக மண்டபம், காரைக்காலுக்கு வந்து சேர்ந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 102 மீனவர்கள் 2 குழுக்களாக மண்டபம், காரைக்காலுக்கு வந்து சேர்ந்தனர். இலங்கை சிறையில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 102 மீனவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இலங்கை அரசின் உத்தரவை தொடர்ந்து 2  நாட்களுக்கு முன்பு இவர்கள் 2 கட்டமாக விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அனைவரையும், நேற்று பகல் 1 மணியளவில் இலங்கை   ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 102 பேர் இன்று தாயகம் வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 102 பேர் இன்று தாயகம் வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 102 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர். சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் மீனவர்களை ஒப்படைக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 41 மீனவர்கள் மண்டபம் பகுதிக்கும், எஞ்சிய 61 பேர் காரைக்கால் துறைமுகத்திற்கும் அழைத்து வரப்பட உள்ளனர். மீனவர்களை வரவேற்று சொந்த ஊர் ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் உள்ள 104 மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கை சிறையில் உள்ள 104 மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில்,நேற்றும், இன்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த இருபது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். இவர்களையும் சேர்த்து இதுவரை 104 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் ...

மேலும் படிக்க »
Scroll To Top