Tag Archives: இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 27 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 27 பேர் சிறைபிடிப்பு

ராமேசுவரம்: கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள் காயம் அடைந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். இந்த சூழலில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் ஒக்கி புயல் உருவானது. இந்த புயலில் சிக்கி மயமான மீனவர்கள் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு: இந்திய அரசு மௌனம்

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு:  இந்திய அரசு மௌனம்

ராமேசுவரம்: ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தமிழக கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 4 சிறிய ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

நாகப்பட்டினம்: நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது25). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் தனது அண்ணன் மூர்த்தி (28), அதே பகுதியை சேர்ந்த முருகன் (35), தமிழ்மாறன் (45), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த குட்டியாண்டி (50), கோவிந்தன் (45), மகேந்திரன் (50), ஆறுமுகம் (50) ஆகியோருடன் கடந்த 3-ந்தேதி இரவு 11 மணி அளவில் நாகை ...

மேலும் படிக்க »

தமிழக கடல் எல்லை அருகே 13 மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை தொடர் அத்துமீறல்

தமிழக கடல் எல்லை அருகே 13 மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை தொடர் அத்துமீறல்

ராமேசுவரம்: ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் தமிழக கடல் எல்லையையொட்டி உள்ள நெடுந்தீவு அருகே மீன் பிடித்தனர். நாகை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்களும் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் இலங்கை ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம்: ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 விசைப்படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நெடுந்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையே தமிழக கடற்பகுதி எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கிருந்து செல்லுங்கள் எனக்கூறி விரட்டினர். மேலும் சில படகுகளில் ...

மேலும் படிக்க »

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினால் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை  மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினால்  சிறைப்பிடிப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு:மத்திய அரசு மௌனம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு:மத்திய அரசு மௌனம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த மீனவர் கபிலன் (வயது 49) அதே பகுதியை சேர்ந்த 3 மீனவர்களுடன் நேற்று முன்தினம் மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். கோடியக்கரையின் தென்கிழக்கே சேதுசமுத்திர திட்ட தூர்வாரும் இடத்தின் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ...

மேலும் படிக்க »

சிங்கள கடற்படை வீரரை காப்பற்றிய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

சிங்கள கடற்படை வீரரை  காப்பற்றிய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படும் தமிழக மீனவர்கள் பின்னர் மத்திய, மாநில அரசுகளின் நிர்ப்பந்தத்தால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோல சமீபத்தில் இலங்கை சிறையில் இருந்த 77 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் தமிழக மீனவர்கள் 49 ...

மேலும் படிக்க »

இலங்கை மீது ராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

இலங்கை மீது ராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள் ஆனால் அது தொடர்பாக இதுவரை மத்திய அரசு இலங்கையை கண்டித்து எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- இந்திய- இலங்கை இடையே உள்ள கடற்பகுதியில் பாரம்பரியமாக ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை தாக்கியது; 4 பேர் காயம்;வேடிக்கை பார்க்கும் இந்தியா

இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை தாக்கியது; 4 பேர் காயம்;வேடிக்கை பார்க்கும் இந்தியா

    இலங்கை கடற்படையினர் நாகை மாவட்ட மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(55) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த செந்தில்(35), குமரசாமி(48), அமுத குமார்(50), கலைமணி(24) ஆகிய மீனவர்கள் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அன்று ...

மேலும் படிக்க »
Scroll To Top