Tag Archives: இலங்கை அரசு

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம்-சிறை;பாஜக அரசு மௌனம்

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம்-சிறை;பாஜக அரசு மௌனம்

எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு கண்மூடித்தனமான அபராதமும் சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது இலங்கை கடல் எல்லைப்பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு இயற்றியது. ...

மேலும் படிக்க »

ஈழத்தில் பொதுமக்கள் மீது கொத்துகுண்டுகள் வீசபட்டதற்கான ஆதாரங்கள் வெளியானது

ஈழத்தில் பொதுமக்கள் மீது கொத்துகுண்டுகள்   வீசபட்டதற்கான ஆதாரங்கள் வெளியானது

ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையின் இறுதி கட்டத்தில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. அதன் மூலம் ராணுவம் அப்பாவி மக்கள் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உபயோகித்தது என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 2008 இன் பின் பகுதி மற்றும் 2009 இன் முன் பகுதிகளில் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கண்ணிவெடி அகற்றும் குழுவால் ஆங்கில ...

மேலும் படிக்க »

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு உதவ தவறிவிட்டது: ஐ.நா மனித உரிமை ஆணையர்

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு உதவ தவறிவிட்டது: ஐ.நா மனித உரிமை ஆணையர்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையர் செயிட் ஆல் ஹூசைன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் நிலங்களை விடுவிக்க ராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போரில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறிவிட்டதாக அல் ...

மேலும் படிக்க »

இலங்கை அரசு தாக்குதல் நடத்ததான் செய்யும்: ஹெச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்து

இலங்கை அரசு தாக்குதல் நடத்ததான் செய்யும்: ஹெச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்து

இலங்‌கை அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக தமிழக மீ‌னவர்‌‌கள் செயல்பட்டால்‌, அவர்கள் மீது இலங்கை அரசு தா‌க்குதல் நடத்ததான் செய்யும் என, பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க »

எல்லை தாண்டினால் படகுகளை விடுவிக்காத வகையில் சட்டம்: இலங்கை அரசு மீது தமிழக மீனவர்கள் புகார்!

எல்லை தாண்டினால் படகுகளை விடுவிக்காத வகையில் சட்டம்: இலங்கை அரசு மீது தமிழக மீனவர்கள் புகார்!

எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நேரிட்டால், படகுகளை விடுவிக்காத வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர இலங்கை அரசு முயற்சித்து வருவதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 106 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் 24 பேரின் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்கள் 24 பேரின் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்கள் 24 பேரின் காவலை இரண்டாவது தடவையாக நவம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 13ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இராமேஸ்வரத்தை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை நவம்பர் 11ஆம் தேதி வரை விளக்கமறியலில் ...

மேலும் படிக்க »

ஐ.நா அவையில் அமெரிக்கா கொண்டு வந்த சில தீர்மானங்களுக்கு இலங்கை அரசு எதிர்ப்பு

ஐ.நா அவையில் அமெரிக்கா கொண்டு வந்த சில தீர்மானங்களுக்கு இலங்கை அரசு எதிர்ப்பு

ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திலுள்ள சில அம்சங்களை எதிர்ப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போர் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் தீர்மானம் தொடர்பான முறைசாராக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமை அவையின் உறுப்புநாடுகள் பங்கேற்று விவாதித்தன. இதில் கலந்துகொண்ட ஐ.நா மனித ...

மேலும் படிக்க »

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்குவது குறித்து ஆய்வு: இலங்கை அரசு

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்குவது குறித்து ஆய்வு: இலங்கை அரசு

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பாக நாடாளுமன்றில் விசேஷ அறிக்கையொன்றை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய ...

மேலும் படிக்க »

இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது: மோடி சர்ச்சை பேச்சு!

இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது: மோடி சர்ச்சை பேச்சு!

இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவது பெருமைக்குரியது என்றார். கலாச்சாரம், நட்புறவு மிக்க இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்த மோடி, தொழில் ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை: தீர்மானத்தை ஏற்க இலங்கை அரசு மறுப்பு!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை: தீர்மானத்தை ஏற்க இலங்கை அரசு மறுப்பு!

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலை குறித்து சமீபத்தில் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மைத்ரிபாலா சிறிசேனா அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தை ஏற்க சிறிசேனா அரசு மறுத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top