Tag Archives: இலங்கை அமைச்சர்

புலிகளுக்கு ஆதரவான இலங்கை அமைச்சரின் பேச்சு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதில்லை

புலிகளுக்கு ஆதரவான இலங்கை அமைச்சரின் பேச்சு  அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதில்லை

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் அமைப்பு தொடர்பாகத் தெரிவித்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதொரு விடயமல்ல என்று, இலங்கையின் அரசியல் ஆய்வாளரும், சட்டமாணியுமான வை.எல்.எஸ். ஹமீத் பத்திரிக்கைக்கு தெரிவித்தார். “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் உருவாக வேண்டும்” என்று, சர்ச்சைக்குரிய கருத்தொன்றினைத் தெரிவித்த விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும்: இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர

தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும்: இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர

இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி வரும் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும், பறிமுதல் செய்யப்படும் அவர்களின் வலைகள், படகுகள் எவையும் திருப்பியளிக்கப்படாது எனவும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் வட பகுதி கடலில் அத்துமீறி மீன்பிடிப்பதால் வட பகுதி மீனவர்கள் பெருமளவு இழப்புகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் ...

மேலும் படிக்க »

எங்கள் நாட்டு கடல் பகுதிக்கு வரும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்: இலங்கை அமைச்சர்

எங்கள் நாட்டு கடல் பகுதிக்கு வரும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்: இலங்கை அமைச்சர்

தங்கள் நாட்டுக் கடல் பகுதிக்குள் வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் பாதுகாப்புத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் பணிகளை பார்வையிட்டபின் அவர் இவ்வாறு தெரிவித்தார். தங்களின் பிழைப்பிற்காக மீன்பிடிக்கச் செல்லும் தமிழக ...

மேலும் படிக்க »

இலங்கை மீன்வளத் துறை அமைச்சரின் அகம்பாவப் பேச்சுக்கு ராமதாஸ் கடும் கண்டனம்!

இலங்கை மீன்வளத் துறை அமைச்சரின் அகம்பாவப் பேச்சுக்கு ராமதாஸ் கடும் கண்டனம்!

வங்கக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களில் 500 பேரை, அவர்களின் படகுகளுடன் அடுத்த ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை கடற்படையினருக்கு அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஆணையிட்டிருக்கிறார். இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான இலங்கை அமைச்சரின் இந்த அகம்பாவப் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர் பிரச்னையில் தமிழக அரசின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள தேவையில்லை: இலங்கை அமைச்சர்

தமிழக மீனவர் பிரச்னையில் தமிழக அரசின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள தேவையில்லை: இலங்கை அமைச்சர்

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசு விடுக்கும் கோரிக்கையை கவனத்தில் கொள்ள தேவையில்லை என இலங்கை மீன்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் வளங்களை கொள்ளையிடுவதை விட, அவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களே மிகவும் ஆபத்தானவை என அவர் கூறியுள்ளார். இதனால் ஏற்படும் கடல் அரிப்பு ...

மேலும் படிக்க »

​தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் கைது நடவடிக்கை தொடரும்: இலங்கை அரசு திட்டவட்டம்

​தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் கைது நடவடிக்கை தொடரும்: இலங்கை அரசு திட்டவட்டம்

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று இலங்கை  அமைச்சர் சமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இலங்கை அரசு பயப்படாது என்று கூறியுள்ள சமரவீர, எல்லை மீறி ...

மேலும் படிக்க »

‘எல்லை தாண்டி வந்தால் சுடுவோம்’ என்று கூறவில்லை: இலங்கை அமைச்சர் சாமிநாதன்

‘எல்லை தாண்டி வந்தால் சுடுவோம்’ என்று கூறவில்லை: இலங்கை அமைச்சர் சாமிநாதன்

இலங்கை அமைச்சர் சாமிநாதன் நேற்று காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் தலமான தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எல்லை தாண்டி வருபவர்கள் மீது சர்வதேச சட்டப்படி சுடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தான் இலங்கை ...

மேலும் படிக்க »

இலங்கை அகதிகள் நாடு திரும்ப அமைச்சர் மங்கள சமரவீரா வலியுறுத்தல்!

இலங்கை அகதிகள் நாடு திரும்ப அமைச்சர் மங்கள சமரவீரா வலியுறுத்தல்!

போரினால் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டுமென்று, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். உலகின் எந்த இடத்திலும் இலங்கையர்கள் அகதிகளாக வாழக்கூடாது என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளும் இலங்கைக்கு திரும்பி வந்தால், அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது எனவும் சமரவீர தெரிவித்துள்ளார். ...

மேலும் படிக்க »

தமிழக மீனவரை விடுதலை செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்: இலங்கை அமைச்சர்

தமிழக மீனவரை விடுதலை செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்: இலங்கை அமைச்சர்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டம் முதலமடை கிராமத்தில் சினேகம் ஆசிரமத்தை நடத்தி வருகிறார் சுவாமி சுனில்தாஸ். இவரை சந்தித்து ஆசி பெறுவதற்காக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொ­லைத்­தொ­டர்பு, தகவல் தொழில்­நுட்ப ...

மேலும் படிக்க »
Scroll To Top