Tag Archives: இலங்கை அதிபர்

செல்வாக்கு சரிவதால் இலங்கையில் 2 ஆண்டுக்கு முன்பே அதிபர் தேர்தல்

செல்வாக்கு சரிவதால் இலங்கையில் 2 ஆண்டுக்கு முன்பே அதிபர் தேர்தல்

செல்வாக்கு சரிவதால் இலங்கையில் 2 ஆண்டுக்கு முன்பே அதிபர் தேர்தல் நடத்த ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தகவலை இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், தகவல் தொடர்பு ...

மேலும் படிக்க »

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு இன்று துவக்கம்

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு இன்று துவக்கம்

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு ஜெனீவாவில் இன்று (திங்கள் கிழமை) துவங்குகிறது. இதில் இலங்கை போர்க்குற்றம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை விசாரணை நடத்த கடந்த ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஐ.நா. விசாரணையை ஏற்க மாட்டோம், ஐ.நா. குழுவினருக்கு விசா ...

மேலும் படிக்க »

உலகில் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 19-வது இடம்!

உலகில் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 19-வது இடம்!

வரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான மனிதர்களில் இலங்கை அதிபர் ராஜபக்சே 19 வது இடத்தில் உள்ளார். பல்வேறு துறைகளில் இருக்கும் எந்த நபராக இருந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய’ உலகளாவிய ரீதியில் தரப்படுத்தலை மேற்கொள்ளும் ‘தி.ருன்கர்’ என்ற அமைப்பு, உலகில் மிக மோசமான மனிதர்கள் பட்டியலில் அதிபர் ராஜபக்சேவை தரப்படுத்தியுள்ளது. ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றி தான் கவலைப்பட போவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளையின் யோசனையான இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top