Tag Archives: இலங்கை அதிபர்

இந்தியாவுடன் நல்லுறவை பலப்படுத்த விருப்பம்: மைத்ரிபால சிறிசேன

இந்தியாவுடன் நல்லுறவை பலப்படுத்த விருப்பம்: மைத்ரிபால சிறிசேன

இந்தியாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்த இலங்கை ஆவலுடன் இருப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இரு தரப்பு மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து பணியாற்றி இரு நாட்டு உறவுகளையும் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபராக சிறிசேன ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு!

இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு!

இலங்கையின்  புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை தமிழ்த்  தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைத்  தமிழர்களின் அமோக ஆதரவு  வாக்குகளால் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனாவை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இன்று முதன் முதலாக சந்திக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் ...

மேலும் படிக்க »

இலங்கை புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவியேற்பு – ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார்

இலங்கை புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவியேற்பு – ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார்

இலங்கை அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேனா (63) நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அதே விழாவில் நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். அதிபர் தேர்தலில் தோல்வி யைத் தழுவிய ராஜபக்ச (69) தனது குடும்பத்தினருடன் அலரி (அதிபர்) மாளிகையில் இருந்து ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் தேர்தல்: மைத்ரிபால சிறிசேன வெற்றி

இலங்கை அதிபர் தேர்தல்: மைத்ரிபால சிறிசேன வெற்றி

இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார். அவர் ராஜபக்சேவை விட சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். ராஜபக்சே 57 லட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்றுள்ளார். சிறிசேன 51.28 சதவிகித வாக்குகளையும், ராஜபக்சே 47.58 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். தமிழர்கள் அதிகம் நிறைந்த கிளிநொச்சியில் ...

மேலும் படிக்க »

இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து!

இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து!

இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு இலங்கையின் அதிகாரப்பூர்வமான அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்க ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபராகிறார் மைத்திரி பால சிறிசேனா!

இலங்கை அதிபராகிறார் மைத்திரி பால சிறிசேனா!

இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அவர் வெற்றி பெற்று இன்றே அதிபராக பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா இதுவரை 32,72,965 வாக்குகள் பெற்று, ராஜபக்சேவைவிட 3,66,379 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். ராஜபக்சே 29,24,398 ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்!

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்!

இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 2 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒன்றரை கோடி பேர் வாக்களிக்க உள்ள இத்தேர்தலுக்காக 12 ...

மேலும் படிக்க »

த.தே.கூ மீது அதிருப்தி: இலங்கை அதிபர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அனந்தி சசிதரன் அறிவிப்பு!

த.தே.கூ மீது அதிருப்தி: இலங்கை அதிபர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அனந்தி சசிதரன் அறிவிப்பு!

இலங்கை அதிபர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிபர் தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் அனந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் ...

மேலும் படிக்க »

ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராக வாழ்த்து: ராமதாஸ் வருத்தம்!

ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராக வாழ்த்து: ராமதாஸ் வருத்தம்!

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கும் மோடியின் செயல் தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பாம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேபாள  தலைநகர் காத்மண்டுவில் நேற்று தொடங்கிய சார்க் அமைப்பின் 18 ஆவது மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் ...

மேலும் படிக்க »

ராஜபக்சே மூன்றாவது முறையாகவும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்: இலங்கை உச்ச நீதிமன்றம்

ராஜபக்சே மூன்றாவது முறையாகவும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்: இலங்கை உச்ச நீதிமன்றம்

மஹிந்த ராஜபக்சேவிற்கு வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எந்தவிதத் தடையுமின்றி மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. மூன்றாவது முறையாகவும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து ராஜபக்சே கேட்டிருந்த ஆலோசனைக்கான தமது பதிலை இலங்கை உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் தனிப்பட்ட முறையில் அவருக்கு அனுப்பிவைத்திருந்தது. 18 ஆவது அரசியலமைப்பின் படி ...

மேலும் படிக்க »
Scroll To Top