Tag Archives: இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: முதல் போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை மோதுகிறது

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: முதல் போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை மோதுகிறது

12–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மார்ச் 8–ந் தேதி வரை ஆசிய கோப்பை போட்டி நடக்கிறது.இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் ...

மேலும் படிக்க »

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மீனவ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுத்திய அவர்கள், இந்த பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை எனவும் குற்றம்சாட்டினர். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் இலங்கை அரசால் கைது ...

மேலும் படிக்க »

டெசோவின் தீர்மானத்தினை மாணவர் அமைப்பினர் நிராகரித்தனர்.

டெசோவின் தீர்மானத்தினை மாணவர் அமைப்பினர் நிராகரித்தனர்.

ஜெனீவாவில் நடைபெற இருக்கும் ஐ.நா.வின் மனித உரிமை மாநாட்டில் இலங்கை அரசு மீதான சர்வதேச போர்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனும் டெசோவின் தீர்மானத்திற்கு மாணவர் அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலைமையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின்(டெசோ) கலந்துரையாடல் கூட்டம் சமீபத்தில் சென்னையில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் “டெசோ” அமைப்பின் ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை – ரஸ்யா, ஆஸ்திரேலியா அறிவிப்பு.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை – ரஸ்யா, ஆஸ்திரேலியா அறிவிப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் மனித உரிமை மீறல் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஆஸ்திரேலியாவும், ரஷ்யாவும் அறிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜுலி பிஷோப், அந்நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று அவசியம் இல்லை. ...

மேலும் படிக்க »

இளைஞர்களை போதைக்கு அடிமையாக்க இலங்கை அரசு சதி: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

இளைஞர்களை போதைக்கு அடிமையாக்க இலங்கை அரசு சதி:  விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

வடமாகாணத்தில் இளைஞர்களை போதை பழக்கத்துக்கு அடிமையாக்க இலங்கை அரசு முயற்சி செய்வதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். தென்மேற்கு இளைஞர் கழக சம்மேளனததின் இரண்டாவது வருடாந்த இளையோர் மாநாடு மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட மாகாண முதலமைசசர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும் படிக்க »

பெண் பத்திரிகையாளர் கொலை! : இலங்கையில் ஒடுக்கப்படும் ஊடக சுதந்திரம்

பெண் பத்திரிகையாளர் கொலை! : இலங்கையில் ஒடுக்கப்படும் ஊடக சுதந்திரம்

இலங்கையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் சன்டே டைம்ஸ் பத்திரிகையின் வர்த்தகப்பிரிவு பெண் செய்தி ஆசிரியர் மெல் குணசேகரா (40). இவர் கொழும்பு புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று குணசேகராவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அருகே சர்ச் சென்று விட்டனர். பெல் குணசேகரா மட்டும் வீட்டில் ...

மேலும் படிக்க »
Scroll To Top