Tag Archives: இலங்கை

கைதான 30 ரோஹிஞ்சாக்களை தடுப்பு முகாமிற்கு அனுப்பியது இலங்கை

கைதான 30 ரோஹிஞ்சாக்களை தடுப்பு முகாமிற்கு அனுப்பியது இலங்கை

    காங்கேசன்துறை கடற்பரப்பில் சனிக்கிழமை படகு ஒன்றிலிருந்து  கைது செய்துள்ள 30 ரோஹிஞ்சா இனத்தவரையும், 2 இந்தியர்களையும் திங்களன்று மல்லாகம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர். இவர்களில் ரோஹிஞ்சா 30 பேரையும் கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதிபதி, இந்தியர்களான இரண்டு படகோட்டிகளையும் வரும் 16 ஆம் தேிதி வரை விளக்கமறியலில் ...

மேலும் படிக்க »

இலங்கை அரசின் தொடரும் தமிழினப்படுகொலைக்கு ஐரோப்பியபாராளுமன்றம் வர்த்தக உதவி!

இலங்கை அரசின் தொடரும் தமிழினப்படுகொலைக்கு ஐரோப்பியபாராளுமன்றம் வர்த்தக உதவி!

  கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய இனப்படுகொலையை நடத்தி ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது. அந்த இனப்படுகொலை இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தவும், இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையின் வர்த்தகத்தை பலப்படுத்தும் வகையில் ...

மேலும் படிக்க »

முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு உள்ளிட்ட  பகுதிகளில் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இலங்கையில் இறுதிகட்டப் போர் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், அங்கு தமிழர் பகுதிகளில் பெரியளவில் முன்னேற்றம் எதுவுமில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது. குறிப்பாக, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர் பகுதிகள் வந்த பிறகு, மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பள்ளிகளில் ...

மேலும் படிக்க »

இலங்கையில் அகதிகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்; ஐ.நா. சபை உத்தரவு.

இலங்கையில் அகதிகள்  இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்; ஐ.நா. சபை உத்தரவு.

  இலங்கையை அகதிகள் அற்ற நாடாக மாற்றவேண்டுமெனஐக்கிய நாடுகளுகளின் அகதிகள் தொடர்பாளர் டெய்ஸி டெல் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்ட ,அகதிகள் தொடர்பாளர் டெய்ஸி டெல் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், ...

மேலும் படிக்க »

இனப்படுகொலை -போர் குற்றம் தொடர்பான விசாரணை நடத்துவதில் இலங்கை தோல்வி – ஐ.நா ஆணையம்

இனப்படுகொலை -போர் குற்றம் தொடர்பான விசாரணை நடத்துவதில் இலங்கை தோல்வி – ஐ.நா ஆணையம்

  இனப்படுகொலை ,போர் குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் செயித் ராத் அல் ஹுசைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை மற்றும் போர் குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை தூதரகங்கள் / அலுவலகங்கள் முற்றுகை

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை தூதரகங்கள் / அலுவலகங்கள் முற்றுகை

தமிழீழ விடுதலையை அழிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை தூதரகங்கள் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இது குறித்து மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில்  தற்போது நடைபெற்று வரும் ஐ.நா.வின் மனித உரிமை ஆணைய 34வது அமர்வில், அமெரிக்காவும், இங்கிலாந்தும் இலங்கையுடன் இணைந்து மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதற்காக ...

மேலும் படிக்க »

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் மன்னிக்க முடியாத துரோகம்! வைகோ

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் மன்னிக்க முடியாத துரோகம்! வைகோ

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை ம.தி.மு.க.வினர்  முற்றுகையிட போவதாக வைகோ அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்கு வள்ளுவர் கோட்டம் அருகே ம.தி.மு.க.வினர் திரண்டனர். அங்கு வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லைசத்யா உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுடன் ...

மேலும் படிக்க »

இலங்கை அரசு,போர்க்குற்ற விசாரணைக்கு கூடுதலாக 2 ஆண்டு கால அவகாசம் கேட்கிறது.

இலங்கை அரசு,போர்க்குற்ற விசாரணைக்கு கூடுதலாக 2 ஆண்டு கால அவகாசம் கேட்கிறது.

போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு கூடுதலாக 2 ஆண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக  கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து கடந்த 2015–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

ராமேசுவரம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 416 விசைப்படகுகளில் 2500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லை பகுதியில் இரவு 8 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 5 கப்பல்களில் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களை பார்த்து இங்கு மீன் பிடிக்க ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படை மீது “302” வழக்கு.. கைது செய்ய கோரி டிஜிபியிடம் வேல்முருகன் மனு

இலங்கை கடற்படை மீது “302” வழக்கு.. கைது செய்ய கோரி டிஜிபியிடம் வேல்முருகன் மனு

ராமேஸ்வர மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்ற புகார் மனு ஒன்றை டிஜிபியிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அளித்துள்ளார். இன்று காலை டிஜிபி அலுவலகம் சென்ற வேல்முருகன் புகார் மனுவி டிஜிபியிடம் ஒப்படைத்தார். காவல்துறை இயக்குனரிடம் வேல்முருகன் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 06-03-2017 ...

மேலும் படிக்க »
Scroll To Top