Tag Archives: இலங்கை

20 ஓவர் போட்டி தரவரிசையில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

20 ஓவர் போட்டி தரவரிசையில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

20 ஓவர் போட்டி உலகத்தர வரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தது. இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தி உள்ளது. இதன் மூலம் தர வரிசை பட்டியலில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 121 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை ...

மேலும் படிக்க »

2-வது டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

2-வது டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா – இலங்கை இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பேரேரா பந்து வீச்சு தேர்வு செய்தார் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள்.  இந்தியா 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் ...

மேலும் படிக்க »

இலங்கையை வீழ்த்துமா இந்தியா?: 2-வது ஒரு நாள் போட்டி இன்று மொகாலியில்

இலங்கையை வீழ்த்துமா இந்தியா?: 2-வது ஒரு நாள் போட்டி இன்று மொகாலியில்

மொகாலி: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் ...

மேலும் படிக்க »

அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் ஈழத்தமிழர்கள் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் ஈழத்தமிழர்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை அரசு ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி கைது செய்து சிறையில் அடைத்தது. பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கைகள் வலுத்த வண்ணம் ...

மேலும் படிக்க »

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

புதுடெல்லி : இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (நவம்பர்) மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நவம்பர் 24-ந் ...

மேலும் படிக்க »

ஐ.நா.வில் வைகோவை தாக்க முயற்சி: இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுகவினர் கைது

ஐ.நா.வில் வைகோவை தாக்க முயற்சி: இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுகவினர் கைது

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி மேற்கொண்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தை மதிமுகவினர் நேற்று முற்றுகையிட முயன்றனர். இதுதொடர்பாக 156 பேர் கைது செய்யப்பட்டனர். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது கூட்டம் ஜெனீவாவில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மதிமுக ...

மேலும் படிக்க »

இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியான்மர் ரோஹிங்கியா இன முஸ்லிம்களை தாக்க முயன்ற புத்தமத துறவிகள்

இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியான்மர் ரோஹிங்கியா இன முஸ்லிம்களை தாக்க முயன்ற புத்தமத துறவிகள்

கொழும்பு: மியான்மர் நாட்டின் சிறுபான்மையினரான ரோஹிங்கியா இன முஸ்லிம்களை குறிவைத்து இனப்படுகொலை செய்து வருகிறது மியான்மார் அரசு. அதனால் அவர்கள் அங்கிருந்து தப்பி, பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு, இலங்கைக்கு செல்லும் வழியில் கடலில் படகில் தத்தளித்த 31 ரோஹிங்கியா இன முஸ்லிம்களை இலங்கை கடற்படை காப்பாற்றியது. கொழும்பு ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா

5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பல்லேகலேவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ...

மேலும் படிக்க »

நாளை 3-வது ஒரு நாள் போட்டி: இலங்கைக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?

நாளை 3-வது ஒரு நாள் போட்டி: இலங்கைக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 டெஸ்டிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.   5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய ...

மேலும் படிக்க »

முதல் ஒருநாள் கிரிக்கெட்: 216 ரன்னில் இலங்கை சுருண்டது

முதல் ஒருநாள் கிரிக்கெட்: 216 ரன்னில் இலங்கை சுருண்டது

  முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 216 ரன்னில் ஆல்அவுட் ஆகியுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக ...

மேலும் படிக்க »
Scroll To Top