Tag Archives: இலங்கை

இலங்கை-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இலங்கை-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

ஐக்கிய நாடுகள் சபையிலும், மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கி வந்த ஒத்துழைப்பும், ஆதரவையும் இலங்கை ஜனாதிபதி பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கான பாராட்டுக் கூட்டம் ஒன்றிலேயே மைத்திரிபால சிறிசேன இதைத் தெரிவித்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பாகிஸ்தான் ...

மேலும் படிக்க »

நாகை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு; இலங்கை மீனவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

நாகை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு; இலங்கை மீனவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை மீனவர்கள் சிறை பிடித்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கில் கடந்த 30-ந் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 29 பேரை 3 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, ...

மேலும் படிக்க »

“ஐ எஸ் அமைப்பில் பல இலங்கையர் இணைந்துள்ளனர்”!

“ஐ எஸ் அமைப்பில் பல இலங்கையர் இணைந்துள்ளனர்”!

இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளது தமக்கு தெரியவந்துள்ளது என இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். இதில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குவர் எனவும் ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேர் திரிகோணமலை சிறையில் அடைப்பு

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேர் திரிகோணமலை சிறையில் அடைப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரும் இலங்கையின் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வரும் 11 ஆம் தேதி வரை காவலில் வைக்க இலங்கையின் திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 27ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் ...

மேலும் படிக்க »

ராஜபக்க்ஷேவின் ஆட்சியின் போது தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டனர்; வலுவான ஆதாரங்கள்

ராஜபக்க்ஷேவின் ஆட்சியின் போது தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டனர்; வலுவான ஆதாரங்கள்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்க்ஷே ஆட்சியில் நடைபெற்ற இனப்படுகொலை ,மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டனர். மனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டது. சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராஜபக்க்ஷேவின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ...

மேலும் படிக்க »

சிவில் சமூக அமைப்பு அதிருப்தி; தமிழ் மக்கள் பேரவையில் கலந்துகொண்ட மூவரிடம் விளக்கம் கேட்போம்

சிவில் சமூக அமைப்பு அதிருப்தி; தமிழ் மக்கள் பேரவையில் கலந்துகொண்ட மூவரிடம் விளக்கம் கேட்போம்

இலங்கையில் அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் தங்களின் முறையான அனுமதியின்றி கலந்து கொண்ட மூன்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளிடம் விளக்கம் கேட்கப்போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கையில் அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் தாங்கள் உரிய முறையில் உள்வாங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு அதிருப்தி ...

மேலும் படிக்க »

2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை படுதோல்வி நியூசிலாந்து மிகப்பெரிய வெற்றி

2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை படுதோல்வி நியூசிலாந்து மிகப்பெரிய வெற்றி

2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்த நியூசிலாந்து அணி கப்திலின் வாணவேடிக்கையால் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு ...

மேலும் படிக்க »

அநாகரிகமான செயல்களை அனுமதிக்க முடியாது; பாப் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை திருக்கை வாலால் அடிக்க வேண்டும் – அதிபர் மைத்ரிபாலா

அநாகரிகமான செயல்களை அனுமதிக்க முடியாது; பாப் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை திருக்கை வாலால் அடிக்க வேண்டும் – அதிபர் மைத்ரிபாலா

லத்தீன் மொழி பாப் இசையுலகில் தலைசிறந்த பாடகராக கருதப்படும் என்ரிக் இக்லேசியாஸ்(39), ‘லவ் அன்ட் செக்ஸ்’ என்ற தலைப்பில் இசைநிகழ்ச்சிகளை நடத்த உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவ்வகையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் கடந்த 20-ம் தேதி இவரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கையின் பிரபல கிரிக்கெட் ...

மேலும் படிக்க »

இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’

இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி – கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 47 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 47 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 47 மீனவர்களையும், 57 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:– கடந்த 17–ந்தேதி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் நடந்துள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top