Tag Archives: இலங்கை

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான கிதுருவான் விதனாகே கடந்த 16-ம் தேதி கொழும்பில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஐசிசி விதிமுறையை மீறியதாக அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இந்த தண்டனை மூலம் இவர் சர்வதேச போட்டி மட்டுமல்ல, இலங்கை ‘ஏ’ அணி, ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கைது

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கைது

ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலையில் கெரின், ஜெயபால் ஆகியோரது படகுகளில் கெரின், ஜான்பாய், தேவராஜ், சதீஷ், ஸ்ரீதர், தெய்வேந்திரன், உமையக்குமார், முருகன், நாகு, பாலு, பாபு ஆகிய 11 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். தலைமன்னார் கடல் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் மீன்பிடித்துகொண்டிருந்தபோது இலங்கை ...

மேலும் படிக்க »

பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்: இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரிக்கை

பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்: இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரிக்கை

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களின் விசைப்படகுகளோடு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது தொடர்ந்து வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கச்சத்தீவை மீட்பதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும். எனவே கச்சத்தீவை ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 17 மீனவர்கள் சிறைபிடிப்பு

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 17 மீனவர்கள் சிறைபிடிப்பு

நாகை மீனவர்கள் 17 பேர் இரண்டு படகுகளில் பருத்தித்துறை வடகடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 17 மீனவ‌ர்களையும், அவர்களது இரண்டு படகுகளுடன் சிறைபிடித்தனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படையினர் தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு

இலங்கை கடற்படையினர் தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு

கச்சத் தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவர்களிடமிருந்து  படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 2 ஆயிரம் பேர் 500 படககளில் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ...

மேலும் படிக்க »

கொத்துக்குண்டுகளை பற்றி இலங்கை அரசே விசாரிக்கட்டும்: அல் ஹூசைன்

கொத்துக்குண்டுகளை பற்றி இலங்கை அரசே விசாரிக்கட்டும்: அல் ஹூசைன்

மனித உரிமைகள் ஆணைய தலைவர் அல் ஹூசைன் இன்று வெளியிட் ட இலங்கை அரசு பற்றிய வாய்மொழி அறிக்கையில், இலங்கை அரசே அதன் மீதான குற்றங்களை பற்றி சுதந்திரமாக, சார்பற்று  விசாரணை நடத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும்  இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்

ஜெனிவாவில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், அரச வன்முறை, ஆகியவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, அதன் பின் அங்கு தொடர்ந்து திட்டமிட்டு இலங்கை அரசால் ...

மேலும் படிக்க »

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: வலைகளை அறுத்தும் அட்டூழியம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: வலைகளை அறுத்தும் அட்டூழியம்

சேதுசமுத்திர திட்டக் கால்வாய் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, விரட்டியுள்ளனர். கடந்த ஒருவாரமாகவே இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்ததால், நேற்று 100 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்றனர். சேதுசமுத்திர திட்ட கால்வாய் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 30-க்கும் அதிகமான படகுகளையும், அதிலிருந்த மீன்பிடி சாதனங்களையும்‌ சேதப்படுத்தியுள்ளனர். மேலும், ...

மேலும் படிக்க »

ரூ.7 கோடி செலவில் சீரமைத்து யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம்திறந்தார்

ரூ.7 கோடி செலவில் சீரமைத்து யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம்திறந்தார்

இந்தியா ரூ.7 கோடி செலவில் சீரமைத்து கொடுத்த யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தை மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இலங்கையில் ஈழத்தமிழர்கள் பகுதியான யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இலங்கை போரின் போது இந்த விளையாட்டு அரங்கம் சேதமானது. இதனால் 1997-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டு மைதானம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. ...

மேலும் படிக்க »

மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், வலைகளையும் அறுத்து எறிந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் புதன்கிழமை அதிகாலை தனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, ...

மேலும் படிக்க »
Scroll To Top