Tag Archives: இலங்கையில்

இலங்கையில் இசுலாமிய வணிக வளாகத்திற்கு தீவைத்த சிங்களர்கள்!

இலங்கையில் இசுலாமிய வணிக வளாகத்திற்கு தீவைத்த சிங்களர்கள்!

இலங்கையில் இசுலாமியர் ஒருவருக்கு சொந்தமான பல கிளைகளுடன் இயங்கி வரும் மிகப்பெரிய வணிக வளாகத்தினை சிங்களர்கள் தீ வைத்து கொளுத்தியிருக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் பணதுரா பகுதியில் அமைந்திருக்கும் “நோ லிமிட்” (NO LIMIT) எனும் இசுலாமியர் ஒருவருக்கு சொந்தமான மிகப்பெரிய வணிக வளாகம் இன்று அதிகாலை மர்ம கும்பலால் தீ ...

மேலும் படிக்க »

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: வீடியோ காட்சி இணையத்தில் வெளியீடு!

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: வீடியோ காட்சி இணையத்தில் வெளியீடு!

இலங்கையில் உள்ள இஸ்லாமிய வணிக வளாகத்தில் சிங்களர்கள் சிலர் உள்நுழைந்து தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதில், முகத்தை துணியால் மூடிய சிங்களர்கள், வணிக வளாகத்தில் பணி புரியும் ஊழியர்களை தாக்கியும், அங்குள்ள பொருட்களை சூறையாடியும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள ஒரு கடையினுள் பெட்ரோல் குண்டுகளை வீசி சேதப்படுத்தினர். இதில், ஊழியருக்கு ...

மேலும் படிக்க »

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: பழ.நெடுமாறன் கண்டனம்

உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இலங்கையில் சிங்கள பவுத்த துறவிகளின் தாக்குதலின் விளைவாக 3 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்லாமியர்கள் கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. மசூதிகளும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன என்ற செய்திக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள இனவெறியரின் வன்முறை வெறியாட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் தமிழ் பேசுபவர்கள் என்பதால் ...

மேலும் படிக்க »

இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்: வைகோ

இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்: வைகோ

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”இலங்கையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, சிங்கள இனவாத வெறி பிடித்த குழுக்கள், தாக்குதல் நடத்தி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த வன்முறையில் ஈடுபட்ட ‘பொது பல சேனா’ என்ற ...

மேலும் படிக்க »

இலங்கையில் புத்த பிக்குகள் அராஜகம்: மேலும் ஒரு தமிழர் படுகொலை!

இலங்கையில் புத்த பிக்குகள் அராஜகம்: மேலும் ஒரு தமிழர் படுகொலை!

இலங்கையில் சிங்கள புத்த பிக்குகள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு தமிழர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் அலுத்கமா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிறன்று பொதுபல சேனா அமைப்பை சேர்ந்த சிங்கள புத்த பிக்குகள் நடத்திய கலவரத்தில் மூன்று இசுலாமியர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர் மேலும் எழுபதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அவர்களின் வீடுகள் மற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top