Tag Archives: இலங்கையில்

இலங்கையில் இருந்து வெளியேறும் வேதாந்தா குழுமம்

இலங்கையில் இருந்து வெளியேறும் வேதாந்தா குழுமம்

இந்தியப் பெருங்கடலில் தமிழீழம் – இலங்கை – இந்திய பகுதிகளில் சர்வதேச நாடுகள் அவரவர் நலன்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை செய்துவந்தனர். அந்த வகையில் இந்தியாவின் வேதாந்தா குழுமத்தின் ‘காரின் இந்தியா’ எனும் நிறுவனம் மன்னார்-பேசாளை கடலில் 3500 சதுர கிலோமீட்டர் அளவில் உள்ள சுமார் 74 மில்லியன் பேரல்கள் பெட்ரோலிய கிணறுகளை அமைக்க 2007இல் ...

மேலும் படிக்க »

நிதி மோசடி: இலங்கையில் பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் கைது!

நிதி மோசடி: இலங்கையில் பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் கைது!

நிதி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே உட்பட 3 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி மோசடி தொடர்பாக இலங்கை நிதி குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ...

மேலும் படிக்க »

19- வது சட்டத்திருத்த மசோதா: இலங்கையில் ஏப்ரல் 28-ம் தேதி வாக்கெடுப்பு!

19- வது சட்டத்திருத்த மசோதா: இலங்கையில் ஏப்ரல் 28-ம் தேதி வாக்கெடுப்பு!

இலங்கை அதிபருக்கான அதிகாரங்களை குறைக்கும் 19- வது சட்டத்திருத்த மசோதா மீது வரும் 28-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கு ஊழல் தடுப்பு பிரிவு, சம்மன் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 19ஆவது சட்டத் திருத்தத்தின் மீதான விவாதம் நேற்று ...

மேலும் படிக்க »

விஸ்வமடுவில் மட்டும் முப்பதாயிரத்திற்கும் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது: மன்னார் ஆயர் தகவல்!

விஸ்வமடுவில் மட்டும் முப்பதாயிரத்திற்கும் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது: மன்னார் ஆயர் தகவல்!

இலங்கையில் இறுதிகட்ட போரின்போது விஸ்வமடு பகுதியில் இருந்து மட்டும் முப்பதாயிரத்திற்கும் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது உண்மை என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். நேற்று பிபிசி தமிழ் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். இறுதிகட்ட போரின் போது நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் மட்டும் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முதல்வர் விக்னேஸ்வரன் தீர்மானம்!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முதல்வர் விக்னேஸ்வரன் தீர்மானம்!

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகான முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார். இலங்கையில் நேற்று நடைபெற்ற வட மாகான சபை கூட்டத்தில் அவர் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினார். அதில், 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடைந்ததிலிருந்து இதுவரை இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு ...

மேலும் படிக்க »

மும்பையில் சல்மான்கான் வீட்டினை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

மும்பையில் சல்மான்கான் வீட்டினை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

ராஜபக்சேவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதை கண்டித்து மும்பையில் நடிகர் சல்மான்கானின் வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படனர். பாலிவுட் நடிகரான சல்மான்கான் இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அந்நாட்டில் பிரச்சாரம் செய்தார். அவருடன் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டசும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கு பல்வேறு ...

மேலும் படிக்க »

இலங்கை அரசுதான் போதை பொருட்களை கடத்துகிறது: திருமுருகன் காந்தி!

இலங்கை அரசுதான் போதை பொருட்களை கடத்துகிறது: திருமுருகன் காந்தி!

இலங்கையில் அந்நாட்டு அரசுதான் போதை பொருட்களை கடத்துகிறதே தவிர தமிழக மீனவர்கள் இல்லை என்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் கடுமையான ராணுவ கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், தமிழக மீனவர்களால் போதை பொருட்கள் ...

மேலும் படிக்க »

இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ நலன்கள் – பாகம் 1

இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ நலன்கள் – பாகம் 1

‘இலங்கையில் அமெரிக்காவின் ராணுவ நலன்கள்’ என்கிற இந்த கட்டுரையானது, இலங்கையில் வசித்தவரும் பிரபல தமிழ் பத்திரிக்கையாளருமான, மறைந்த ‘தராக்கி’ சிவராம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். ஐக்கிய அமெரிக்க அரசு உலக நாடுகள் மத்தியில் ஒரு ராணுவ பொருளாதார வல்லரசாக திகழ்கிறது என்பதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. அது உலக புவியியல் பரப்பில் அதனுடைய ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரை, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 24 பேரை விடுவிக்க எடுக்கக் கோரி கடந்த 8 ஆம் தேதி தான் எழுதிய கடிதத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். இவற்றுடன் இலங்கை கடற்படையினர் 75 ...

மேலும் படிக்க »

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்!

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்!

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெசோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று டெசோ கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் ...

மேலும் படிக்க »
Scroll To Top