Tag Archives: இலங்கையில்

இலங்கை சுற்றுப்பயணம்: வீராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கை சுற்றுப்பயணம்: வீராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் வருகிற 12–ந்தேதி தொடங்குகிறது. இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். இந்திய ...

மேலும் படிக்க »

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: அதிபர் சிறிசேன

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: அதிபர் சிறிசேன

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் புதிய அரசு ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை பின்னோக்கி செல்ல இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், கட்சி மேற்கொள்ளும் முக்கிய தீர்மானங்களால் எந்த பிரச்னையும் ஏற்படாது ...

மேலும் படிக்க »

இலங்கையில் மேலும் ஒரு சுதந்திர வர்த்தக வலயம்

இலங்கையில் மேலும் ஒரு சுதந்திர வர்த்தக வலயம்

இலங்கையில் மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வெலிக்கந்த பிரதேசத்தில் சுதந்திர வர்த்தக வலயமொன்றை அமைப்பதற்கு தனியார் நிறுவனத்துக்கும் அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்புக்கு வெளியே கட்டுநாயக்க பிரதேசத்தில் சுதந்திர வர்த்தக வலயமொன்று அமைந்துள்ள நிலையில் உத்தேச சுதந்திர வர்த்தக வலயம் இரண்டாவதாக அமைகிறது. மட்டக்களப்பு-பொலநறுவை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய ...

மேலும் படிக்க »

இலங்கையில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: 9 பேரின் காவல் நீடிப்பு

இலங்கையில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: 9 பேரின் காவல் நீடிப்பு

இலங்கையின் புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரின் காவலை நீட்டித்து ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி படுகொலை வழக்கில் தொடர்புடைய 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம், நீதிபதி லெனில் குமார் விசாரணை மேற்கொண்டார். மேலும், இந்த ...

மேலும் படிக்க »

இலங்கையில் மோசடி தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு ராஜபக்சே மனைவிக்கு சம்மன்

இலங்கையில் மோசடி தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு ராஜபக்சே மனைவிக்கு சம்மன்

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு அந்நாட்டு நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஜூன் 1-ம் தேதியன்று நிதிமோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகவேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலிய சவிய என்ற அமைப்பின் மூலம் நிதி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே ...

மேலும் படிக்க »

இலங்கையில் அரசியல் அமைப்பு சபையை உருவாக்க வேண்டும் – பெஃப்ரல்

இலங்கையில் அரசியல் அமைப்பு சபையை உருவாக்க வேண்டும் – பெஃப்ரல்

எதிர்வரும் பொது தேர்தலுக்கு முன்னதாக, இலங்கை அரசாங்கம் அரசியல் அமைப்பு சபையை உருவாக்கப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது 19ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் அமைப்பு சபை இன்னும் உருவாக்கப்படவில்லை. இது கண்டனத்துக்குரிய விடயம் என்று அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ...

மேலும் படிக்க »

இலங்கை அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்கள் திடீர் விலகல்!

இலங்கை அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்கள் திடீர் விலகல்!

இலங்கை அமைச்சரவையில் இருந்து நான்கு அமைச்சர்கள் திடீரென விலகியுள்ளதால் அதிபர் சிறிசேன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசில் அமைச்சர்களாக டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாரச்சி, சி.பி.ரத்னாயக்க மற்றும் மகிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் பதவி வகித்தனர். இந்நிலையில், நான்கு பேரும் தமது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி ...

மேலும் படிக்க »

யாழ்ப்பாணத்தில் மாணவி படுகொலையை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை

யாழ்ப்பாணத்தில் மாணவி படுகொலையை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை

இலங்கையில் புங்கடுதீவு மாணவி படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது. மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டுவரப்படுவதை அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். படுகொலையைக் கண்டித்து போராட்டம் நடத்திய அவர்கள், திடீரென காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி நீதிமன்றத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, போராட்டத்தை கலைக்க ...

மேலும் படிக்க »

இலங்கையில் அதிபர் சிறிசேனவுடன் ஜான் கெர்ரி சந்திப்பு!

இலங்கையில் அதிபர் சிறிசேனவுடன் ஜான் கெர்ரி சந்திப்பு!

இலங்கையுடனான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து அதிபர் சிறிசேனவுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஆலோசனை நடத்தியுள்ளார். இரண்டு நாள் பயணமாக இன்று காலை இலங்கை சென்ற ஜான் கெர்ரிக்கு, கொழும்பு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை ...

மேலும் படிக்க »

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றம்

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றம்

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் 19வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை (19ஏ) பாராளுமன்றத்தில் அதிபர் சிறிசேனா நேற்று தாக்கல் செய்தார். கடந்த வாரமே தாக்கல் செய்யப்படவிருந்த இச்சட்டத்திருத்தம் ராஜபக்சே ஆதரவாளர்களின் எதிர்ப்பால் தாமதமானது. மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய ...

மேலும் படிக்க »
Scroll To Top