Tag Archives: இலங்கையில்

அமெரிக்காவிற்கு தமிழ் மாணவ அமைப்பினர் 100 மணி நேரம் கெடு!

அமெரிக்காவிற்கு தமிழ் மாணவ அமைப்பினர் 100 மணி நேரம் கெடு!

இலங்கையில் உள்நாட்டு விசாரணையை கோரும் அமெரிக்கா தனது நிலைபாட்டை நூறு மணி நேரத்தில் மாற்றி கொள்ளாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக மாணவ அமைப்பினர் கெடு விதித்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்கவே அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அமெரிக்க அரசு இந்த தீர்மானம் குறித்த தனது ...

மேலும் படிக்க »

இலங்கையில் இடம்பெற்ற அழிவுகளுக்கு அனைத்துலக விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ராதிகா சிற்சபெய்சன்

இலங்கையில் இடம்பெற்ற அழிவுகளுக்கு அனைத்துலக விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ராதிகா சிற்சபெய்சன்

கனடாவில் முதல் முதல் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபெய்சன் அவர்கள் தமது கட்சியின் சார்பில் இலங்கையில் இடம்பெற்ற அழிவுகளுக்கு அனைத்துலக விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனவும், அனைத்துலக விசாரணை தமிழின அழிப்பை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் எனவும் கூறினார். இவ் நேர்காணல் ஆகஸ்ட் 28, 2015 ல் CTR அரசியல் களம் நிகழ்வில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசின் தீர்மானம் மன்னிக்க முடியாத துரோகச் செயல்: வைகோ அறிக்கை!

அமெரிக்க அரசின் தீர்மானம் மன்னிக்க முடியாத துரோகச் செயல்: வைகோ அறிக்கை!

இலங்கையில் உள்நாட்டு விசாரணை நடத்த வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானம் ஒரு மன்னிக்க முடியாத துரோகச் செயல் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மறைத்து, போர்க்குற்ற விசாரணையை கொலைகார சிங்கள அரசிடமே ...

மேலும் படிக்க »

ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகிறார்: இன்று மாலை பதவி ஏற்பு விழா

ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகிறார்: இன்று மாலை பதவி ஏற்பு விழா

அதிபர் ஆட்சி முறை கொண்ட இலங்கையில் பிரதமரையும், எம்.பி.க்களையும் தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி, தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியது. மொத்தம் உள்ள 196 தொகுதிகளில் ...

மேலும் படிக்க »

முடிவுகளுக்குப் பின்னரே யாருக்கு ஆதரவு என தெரிவிப்போம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

முடிவுகளுக்குப் பின்னரே யாருக்கு ஆதரவு என தெரிவிப்போம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கையில் தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பின்னரே, யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி முடிவு அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோல், அமைச்சரவையிலும் இடம்பெற மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கும், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இலங்கையில் மொத்தமுள்ள 225 இடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் மொத்தம் 6 ஆயிரத்து ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவுக்கு வாழ்வா சாவா நிலை ! இலங்கையில் நாளை பாராளுமன்ற தேர்தல்

ராஜபக்சேவுக்கு வாழ்வா சாவா நிலை ! இலங்கையில் நாளை பாராளுமன்ற தேர்தல்

இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபாலசிறிசேனா அமோக வெற்றி பெற்றார். தேர்தலின் போது வாக்குறுதி அளித்த சீர்திருத்த திட்டங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அவருக்கு போதிய ஆதரவு இல்லை. எனவே அவர் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஆகஸ்டு 17–ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இலங்கை பாராளுமன்றத்தில் ...

மேலும் படிக்க »

இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் தங்கள் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதிக் கட்ட தேர்தல் பொதுக்கூட்டம் கொழும்பு நகரில் இன்று மாலை நடைபெறவுள்ளது. அதேபோல்,மகிந்த ராஜபக்சே தலைமையில் போட்டியிடும் ஐக்கிய ...

மேலும் படிக்க »

தமிழர்களுக்கு அநீதி இழைக்க காத்திருக்கும் ஐ.நா. சபை – அம்பலப்படுத்தும் சானல் 4!

தமிழர்களுக்கு அநீதி இழைக்க காத்திருக்கும் ஐ.நா. சபை – அம்பலப்படுத்தும் சானல் 4!

இலங்கையில் இறுதி கட்டப் போரின் போது நடைபெற்ற போர் குற்றம் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், இலங்கையில் உள்நாட்டு விசாரணையை கோரும் ஐ.நாவின் புதிய ஆவணம் ஒன்றை சானல் 4 தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. இது நீண்ட காலமாக நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழர்கள் மற்றும் மனித ...

மேலும் படிக்க »

இலங்கையில் தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம்: ராஜபக்சே

இலங்கையில் தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம்: ராஜபக்சே

இலங்கையில் வருகிற ஆகஸ்டு 17–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி சார்பில் குருனேகலா தொகுதியில் போட்டியிடுகிறார். அதை தொடர்ந்து கொழும்பில் நேற்று ராஜபக்சே தனது கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதல் பிரதியை புத்த பிட்சுக்கள் பெற்றுக் கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top